உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குருவி சிக்கியது; விமான நிலையத்தில் ரூ. 3.6 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குருவி சிக்கியது; விமான நிலையத்தில் ரூ. 3.6 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 3.6 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்த வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. அப்போது, விமானத்தில் ரூ.3.6 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zagsnulm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர். இவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குருவி என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் யாருக்காக போதைப்பொருட்களை கடத்தி வந்தார். அவரது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

chails ahamad
டிச 24, 2024 23:54

சங்கியென தம்மை பிரகடனப்படுத்துவதில் என்ன சுகம் கண்டீர்களோ. ?,


Ramalingam Shanmugam
டிச 24, 2024 18:47

அமைதி மார்க்கம்


என்றும் இந்தியன்
டிச 24, 2024 17:34

அப்போப்ப குருவி சிக்கும் ஆனால் குருவி வளர்ப்பவன் என்றுமே சிக்குவதில்லை இது எப்படி நின்றே தெரியவில்லை. பல் குருவிகளை வளர்க்கும் ஒருவனை பிடித்தோமா, சுட்டோமா என்றில்லாமல் வெறும் குருவி சிக்கியது மட்டும் தான் வருகின்றது. இந்த குருவி என்பவன் மாத சம்பள ஊழியன் முதலாளி அல்ல. அந்த முதலாளியைத்தான் பிடிக்கவேண்டும்


அப்பாவி
டிச 24, 2024 22:18

பிடிபட்ட குருவியப் போட்டுத் தள்ளனும். அப்போதான் குருவி ஷார்ட்டேஜ் வந்து கடத்தல் குறையும்.


Ram pollachi
டிச 24, 2024 16:55

பிடிபட்ட கடத்தல் சரக்கை விற்க கூட செய்வதாக சொல்கிறார்கள் குறிப்பாக உயர் ரக மது பாட்டில் சரக்கை நான் அனுப்பி வைக்கும் நபரிடம் கொடுக்குமாறு எம்பிக்கள் சிபாரிசு/அழுத்தம் கூட உண்டாம்...


Vijay D Ratnam
டிச 24, 2024 14:44

ஓகே, இப்போ என்ன தூக்கிலா போடப்போறாய்ங்க. சிக்கியது ட்ரிப் அடிக்கும் குருவி. கூலிக்கு வேலை பார்க்கும் வேலைக்காரன். அங்கிருந்து அனுப்பியவன், இங்கே பெறுபவன், அதை விற்பவன் என்று ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கு. கூலிக்காரனை கைது செய்து இருக்கிறார்கள். இந்நேரம் வக்கீல் வந்திருப்பார், கோர்ட், ஜாமீன், ஜெயிலு, பெயிலு, கவனிப்பு, மேல்முறையீடு என்று ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து இறுதி தீர்ப்பு வரும்போது இந்த குருவிதான் சிறைத்தண்டனை அனுபவிப்பான். அவனுக்கு அதுக்கும் கூலி கிடைக்கும். சில அரபுநாடுகளில் இருப்பது போல குருவியானாலும் கழுகானாலும் சிக்குனா சாவுதான் என்று இருந்தால் இந்த போதைப்பொருள் கடத்தல் கொஞ்சமாவது குறையும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 24, 2024 12:07

குருவியின் வலது சிறகை ஒடித்துடிடுங்கள். இடது சிறகையும் ஒடிக்கப்போவதாக கிரட்டுங்கள். குருவி கொக்கரக்கோ என்று கூவும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2024 12:03

ஒரே கஷ்ட்டமா கீதுபா ...


பெரிய குத்தூசி
டிச 24, 2024 12:03

அமைதி மார்க்க ஆளுங்க கடத்தல் சேட்டையாலே டீசென்ட் டா திருச்சி ஏர்போர்ட் ல வந்து போற பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை. சென்னையில் விமானத்தில் வந்து இறங்கினால் அமைதியாக வெளியேறலாம், அனால் திருச்சியில் வந்து இறங்கினால் ஜட்டி பாண்ட், பெல்ட் ஷூ உடம்புல எல்லாத்தையும்கழட்டி அவமான படுத்தி அனுப்புறானுக திருச்சி ஏர்போர்ட் கஸ்டம்ஸ் ஆஃபீஸ்ர்ஸ். தங்க கடத்தலை பன்றது அமைதி மார்க்க ஆளுங்க மட்டும்தான், ஏன் அப்பாவி பயணிகளை, முக்கியமாக பெண்கள் ஆற்றும் குழந்தைகளை கூட திருச்சி கஸ்டம்ஸ் பரிசோதனை என்கிற பெயரில் போன்ற அட்டகாசம் தாங்கமுடிவதில்லை. மத்திய அரசும் பிரதமரும், நிதி அமைச்சர் நிர்மலா அவர்களும் தலையிட்டு அப்பாவி பயணிகள் சென்னை விமான நிலையம் போன்ற அதிகாரிகள் கேடு பிடிகள் இன்றி வெளியேற ஆவன செய்யவேண்டும்.


saravan
டிச 24, 2024 11:49

மக்களுக்கு தெரியும்படி யாருக்காவது உடனே கண்டனை கிடைத்திருக்கிறதா இதுல முதல் வகுப்பு சிறை வேறு .


Nethiadi
டிச 24, 2024 11:40

டேய் இதுவே ஒரு இஸ்லாமியன் என்றால் பெயரை குறிப்புடுவது ஹிந்து வா இருந்தா வாலிபர் ன்னு போடுறது


புதிய வீடியோ