உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்.எல்.டி., ஆராய்ச்சி பட்டப்படிப்பு அறிமுகம்

எல்.எல்.டி., ஆராய்ச்சி பட்டப்படிப்பு அறிமுகம்

தமிழகத்தில் முதல் முறையாக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில், பிஎச்.டி., படிப்பிற்கு மேலாக, எல்.எல்.டி., என்ற மிக உயரிய ஆராய்ச்சி பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎச்.டி.,பட்டம் பெற்று, ஐந்தாண்டுக்கு பின், எல்.எல்.டி., படிப்பில் சேரலாம். இப்படிப்பு முழு நேரம் மற்றும் பகுதி நேர படிப்பாக கற்பிக்கப்படும். முழு விபரங்களை, பல்கலை இணையதளமான www.tndalu.ac.inல் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை