உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஞ்சு சாட்டையா? சோதித்துப் பார்க்கலாமா; அண்ணாமலை சவால்

பஞ்சு சாட்டையா? சோதித்துப் பார்க்கலாமா; அண்ணாமலை சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குற்றவாளி தங்கள் கட்சிக்காரன் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகப் பேசும் தைரியம் யார் தந்தது? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி பற்றிப் பேசிய வீடியோவை பகிர்ந்து, அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tpuj8nlk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதுமே, பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கும் நிலையில், சென்னை மாமன்றக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி 184 ஆவது வார்டு உறுப்பினரும், 14ம் மண்டலக் குழுத் தலைவருமான எஸ்.வி.ரவிச்சந்திரன், பாதிக்கப்பட்ட மாணவியை, மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.குற்றவாளி தங்கள் கட்சிக்காரன் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகப் பேசும் தைரியம் யார் தந்தது? இந்த எஸ்.வி.ரவிச்சந்திரன் என்ற நபர், கடந்த நில ஆக்கிரமிப்புக்குப் பெயர் போன 2006 - 2011ம் ஆண்டில் திமுக ஆட்சியில், பெருங்குடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள காலி இடங்கள், கட்டிடங்களை எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்காக, குண்டாஸ் வழக்கில் கைதானவர்.

பஞ்சுச் சாட்டையா?

ஒட்டு மொத்த அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் திமுகவில், இது போன்ற நபர்களை மாமன்றத்திற்கு அனுப்பியதில் ஆச்சரியமில்லை. பஞ்சினால் செய்த சாட்டை என்கிறார் இந்த ரவிச்சந்திரன். கோவையில் எனது இல்லத்தில் இருக்கும் அந்தச் சாட்டையைக் கொண்டு வருகிறேன். பஞ்சுச் சாட்டைதானே. அவர் மீதே சோதித்துப் பார்க்கலாம். தயாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 72 )

MADHAVAN
ஜன 01, 2025 14:24

இன்றுமுதல் சாட்டையடி சங்கி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவான்,


venugopal s
டிச 31, 2024 21:37

சாட்டையும் அண்ணாமலை போலவே டம்மி தானா?


என்றும் இந்தியன்
டிச 31, 2024 17:04

வா சேகர் பாபர் ஹுமாயுன் நீ வந்து அண்ணாமலை முன் நில்லு அந்த பஞ்சு சாட்டையால் உன்னை தடவி கொடுப்பார்கள்


kantharvan
ஜன 01, 2025 17:02

தன்னைத்தானே அடித்து கொண்டு பிச்சை ஏந்தும் கைகளுக்கு ஓங்கும் தைரியம் வராது அதிரடின்னா நம்ம ஸ்டாலுதான் ஏக் மால் தோ துக்கடா?


INDIAN
டிச 31, 2024 14:01

நண்பர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் சேகர் அவர்களுக்கு நீங்கள் திமுகவில் பொத்தாம் பொதுவாக கூறாமல் யார் என்ன குற்றம் செய்தார்கள் என்று பட்டியலிடுங்கள், நான் பாஜகவை ஆதாரங்களோடு பட்டியலிடுகிறேன், நீங்கள் 55% சதவிகிதத்தில் அடையாளம் காணலாம் , நான் 5% அடையாளம் காண்கிறேன் , challenge, நான் ரெடி , நீங்க ரெடியா , கோயிலை கொள்ளை அடித்த பாஜக காரர்களை மட்டுமே ஆயிரக்கணக்கில் பட்டியலிடலாம்


veera
டிச 31, 2024 15:58

மொத்த திராவிட கும்பலே திருட்டு கூட்டம் தான்.இதுல யாரு ஒழுங்கு தான் கண்டுபிடிக்கப் கோணம் டூப்ளிகேட் indian


ஆரூர் ரங்
டிச 31, 2024 11:34

மற்றவர் பற்றி கேட்கவே வேண்டாம்.


Dhurvesh
டிச 31, 2024 13:28

வயசான ரங் நீர் சவ்கடி வாங்கி ரத்த சேதாரம் இல்லாம இருக்க பாரு


Sidharth
டிச 31, 2024 11:29

ஐ ஐ டி வாரணாசி மாணவிகளை கூட்டு பலாத்காரம் செய்த பிஜேபி ஐ டி விங் ஆட்களை கண்டித்து மலை இப்போது சாட்டையில் அடித்து கொள்வார்


Visu
ஜன 05, 2025 23:27

வாரணாசியில் ஐஐடியா சபாஷ்


V வைகுண்டேஸ்வரன்
டிச 31, 2024 11:19

பத்து பேரை கூட்டி வெச்சுக்கிட்டு ஏன் சார் இப்படியெல்லாம் பண்ணி....


V வைகுண்டேஸ்வரன்
டிச 31, 2024 11:10

உங்கள் பேச்சு, செயல் எதுவுமே படித்தவர்கள் செய்வது மாதிரி இல்லையே??


karupanasamy
டிச 31, 2024 12:04

உன்னை ஒருத்தவரை மெத்தப்படித்தவன் அவன் கொடுக்கும் தான். சரிசரி எட்டி நில்லு


ghee
டிச 31, 2024 14:53

நீ தானே gst officer, gazetted officer என்றும் பல பல புருடா கதைகளை சொன்னாய்....ஆனால் உண்மையில் நீ.யாரென்று எங்களுக்கு தெரியும்


HASANGANI
டிச 31, 2024 11:01

இவரு கடைசில எல்லோரும் உத்தமர்கள். கொலை, கற்பழிப்பு கலவரம் எல்லாம் செய்து ஆட்சியில் இருக்கின்றாய் ...உனக்கு பேசுவதற்கு அருகதை இல்லை .மூடு


Rajarajan
டிச 31, 2024 10:41

மதுரையில், MGR ன் உண்ணா விரதம் மேடைக்கு எதிராக, உண்ணும் விரதம் நடத்தியவர்கள் தானே இவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை