வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கட்டிப்புடி நட்பெல்லாம் பெரிய லெவல்லதான்.
கஞ்சா விட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார் போன் எப்படி கிடைத்தது நட்பால் தான் அரபு நாடுகள் போல் தூக்கு தண்டனை விதிக்கவில்லை
தமிழக பெ ற்றோர்களுக்கு ஒரேயொரு கேள்வி இந்தியாவில் மருத்துவ படிப்பு இல்லையா ???நீங்களாகவே முடிவு எடுத்து ரஷ்ய நாட்டிற்கு அனுப்புவார்கள். அங்கு மாணாக்கர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என தெரியாது. பிரச்சினை என்றால்மட்டும் அரசாங்கத்தை குறை கொள்ளமுடிகிறது ..வெட்கம்
நம்ம நாட்டில் வெளிநாட்க்காரர் வந்து கடத்தல் பொருளை சப்ளை செய்தால் கைது செய்வோமா மாட்டோமா படிக்க போன படிக்கிற வேலையை பார்க்கணும் தெரியாத ஊரில் இந்த மாதிரி வேலை செய்தால் இப்படி மாட்டிக்கணும் சரி கோரியர்ல வேலை செஞ்சு ஏன் கஷ்டப்படுற போருக்கு போனால் 1 கோடி ரூபாய் தருகிறோம் என்று சொல்லி இருக்கலாம்
நம் நாட்டை போல் ரஷ்யர்கள் நாட்டுப்பற்று உடையவர்கள் அங்கு போய் நீங்கள் உண்டு உறங்கினால் நீங்களும் அந்நாட்டு மக்களே ரஷ்யாவிற்கு எதிரிகள் அதிகம் கண்டிப்பாக உங்களை வேலை வாங்குவார்கள் அதில் ஏந்த சந்தேகம் இல்லை செய் இல்லை செத்துமடி தமிழகம் போல் எல்லாம் ஓசி ஓசி கிடைக்காது
இவர்களை யார் எந்தவித அனுமதியும் இல்லாமல் பகுதி நேர வேலை செய்யச் சொன்னது? பிறகு தடை செய்யப்பட்ட பொருள்களை ஏன் டெலிவரி செய்தனர்? பிறகு குய்யோ முறையோ என்று கதறி என்ன பிரயோஜனம்? உடனே மாவட்ட ஆட்சியர் முதல்வர் பிரதமர் நீதி மன்றம் என்று கோரிக்கையில் ஆரம்பித்து போராட்டம் வரை செல்ல வேண்டியது! கேரள நர்ஸ் நிமிஷா விவகாரம் இன்னும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது என்பதை பெற்றார்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதே குற்றங்களை நமது நாட்டில் செய்தால் விட்டு விடுவோமா?
இந்த மாணவராக சென்றுள்ள நபர் சொல்வது அபத்தம். நிறைய பேர் இப்படித்தா மாணவர் விசாவில் சென்று எதையாவது செய்து போலீசில் மாட்டிக்கொள்வது, பின்னர் பொய் சொல்லி தான் உத்தமர் போல் காட்டிக்கொள்வது. நாங்கள் இருக்கும் தெருவில் வசிக்கும் 2 ரஷ்யாவில் மாணவர் விசாவில் சென்று பெண்கள் தனது ஆண் நண்பருடன் ஹோட்டல் அறையில் போதை மருந்து சாப்பிட்டு உல்லாசமாக இருந்தபோது ரஷ்ய போலீஸ் ரைட் ல் பிடிபட்டு இப்போது இந்திய திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார்கள். இது போன்று போதை பொருளை விநியோகம், பயன்படுத்துதல் போன்ற செயல்களை செய்தால் போலீஸ் பிடிக்கத்தான் செய்யும். தான் செய்த தவறை மறக்க போருக்கு அனுப்பறாங்க அதுஇதுனு கதை விட்டுகிட்டு திரியிறாங்க, இது ஒரு திராவிட மாடல் பொய்.
அங்கும் வெட்டி வேலை செய்தால் பிடிக்கத்தான் செய்வார்கள்.. போன இடத்தில படித்தோமா வந்தோமா என்று இருக்கவேண்டும்.
சுடாலியன் உடனடி இதில் தலையிட்டு தனது தளபதி உதயநிதியை நேரடியாக அனுப்பி போரிட்டு மீட்டு வருவாராக. கடிதம் எழுதி ஏமாற்ற ஏமாற்றும் வேலை வேண்டாம்.....
புட்டினுக்கு தளபதி ஆணையிடலாமே ?