வாசகர்கள் கருத்துகள் ( 25 )
தமிழகமெங்கும் மூலை முடுக்கெல்லாம் தீவிரவாத இயக்கம் இருப்பது எப்படி காவல்துறை அமைச்சராக இருக்கும் ஸ்டாலினுக்கு தெரியவில்லை?. கண்டுகொள்ள வேண்டாம் என்று இருக்கிறார். எனவே தேசவிரோத திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும்.
காங்கிரஸ் , கம்யூனிஸ்ட், பிஜேபி ஆண்டாலும் தேச பற்று இல்லாத மாநில கட்சியால் ஒற்றுமைக்கு ஆபத்து. குற்றவாளிகள் / தீவிரவாதிகள் தேசத்திற்கு எதிரான மாநில கட்சியை விரும்புகின்றனர் குற்றம் குறையை முதலில் குடியுரிமை சான்று அவசியம். நில பட்டா இல்லை எனில் பல இடையூறு. 10000 முதல் 1 லட்சம் வரை நன்கொடை கொடுத்து தமிழகத்தில் பெறுபவர்கள் உண்டு. மத்திய அரசின் குடியுரிமை சான்று இல்லை என்றால், அகதி, அந்நியர் போன்ற உரிமை கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் பல ஆயிரம் செலவு செய்து குடியுரிமை பெறுவர் . மக்கள் குடியுரிமை கேட்டு மனு செய்ய வேண்டும், சட்டம் இயற்ற போராட்ட வேண்டும். பின் தீவிரவாதியை கண்காணிப்பது எளிது.
கைது பிறகு விசாரணை பிறகு நீதிமன்றம் பிறகு ஜாமீன் ஒரு 20 வருடத்திற்கு பிறகு ஆதாரம் இல்லை என்று வழக்கை மூடுதல் இது தானே நடக்கின்றது இது வரை. முஸ்லிம்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றது இந்தியாவில் வாழ ஆகவே அவர்கள் குரானை மதித்து எல்லா முஸ்லிம்களுக்கும் ஷரியா சட்டம் கொண்டு வரவேண்டியது அப்படி என்றால் முஸ்லிம்களின் குரானை இந்தியா மதிக்கவேயில்லை என்று தானே அர்த்தம். உடனே ஷரியா சட்டம் முஸ்லிம்களுக்கு என்று அமுல் படுத்தவும்
நீங்கள் எப்படி இந்தியன் ஆவீர்கள்? இந்த பதிவுக்கே உங்களை கைது செய்ய வேண்டும்
ஆள் சேர்க்காமல் இருந்தால்தான் சந்தேகப்படணும்
தி.மு.க., திராவிடர் கழகம், திராவிட அல்லக்கைகள் எல்லாம், இதற்கு எதிராக பொங்க மாட்டார்களா ?? பழைய பாத்திரத்திற்கு பேரிச்சம்பழம் கொடுப்பவன் / குடை ரிப்பேர் செய்பவன் / பிள்ளையார் கோயில் பூசாரி இவர்களுக்கு எதிராக தான் பொங்குவார்களோ ?? இதான்பா பகுத்தறிவு. நல்லா பாத்துக்கோங்க.
ENGAY VAKUDEAWARANAI/ VELAN IYENGAR KAANOM N I A THEDUTHA
its for all reglions not only islam brother
தமிழக உளவுத்துறை எப்பவும் போல ஓட்டுக்காக கண்டுக்காம இருந்ததில் விளைவு. இதுல சட்டசபை உரையில் தமிழகம் சட்டம் ஒழுங்கில் தலைசிறந்து விளங்குகிறது, பாரத்திலேயே தமிழகம் தான் அமைதிப்பாங்கன்னு இவனுங்க எழுதிக்கொடுத்தத படிக்கணும்னு வேற சொல்றானுங்க.
ஒரு உயிரைக் கொன்றாலும் மனித சமுதாயத்தில் உள்ள அனைவரையும் கொன்றதற்குச் சமம் .... பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து இஸ்லாம் தப்பணும் ....
நீங்கள் இஸ்லாமியர் என்று நம்ப முடியவில்லை
அழுக்காண மூலைகளே சலவை செய்யப்படுகின்றன. பகுத்தறிய தெரியாத பாவிகள்