வாசகர்கள் கருத்துகள் ( 28 )
அண்ணன் செங்கோட்டையன் என்ன சொல்ல வருகிறார்? நான் கட்சியில் 53 வருட சீனியர் என்கிறார். ஜெயலலிதாவும், எடப்பாடியும் எனக்கு பின்னால்தான் கட்சிக்கு வந்தார்கள். எனவே ஜெயலலிதா ,எடப்பாடியை விட நான் தான் பெரிய ஆள் எனச் சொல்ல வருகிறாரா?
காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம் ! திரு. மு.கருணாநிதி எழுதிய பாடல்.இந்த சூழலுக்கு அண்ணன் செங்கோட்டையனுக்கு ஏற்ற பாடல். ஆனால் எந்தத் திரைப் படம் என்பது தெரியவில்லை. இது எந்த திரைப் படம் என்பதை கருணாநிதியின் தீவிர ரசிகருக்கு மகனாகப் பிறந்த அண்ணன் ஒ.பன்னீர்செல்வத்திடம் கேட்டு அண்ணன் செங்கோட்டையன் தெரிந்து கொள்ளலாம்.
நம் நாடு சீனாவைப்போல் வளர்ச்சியை பெறவேண்டுமென்றால் சீனாவைப் போன்ற ஊழலுக்கு எதிரான சட்டங்கள் வேண்டும் .100 கோடிக்கும் மேல் யாராவது ஊழல் செய்தால் தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் .அப்போதுதான் நாடு வளர்ச்சிப்பாதையில் செல்லும் .ஊழல் வளர்ச்சிக்கு ஒரு தடையே .அதனால் EPS செய்தது சரியே .நீங்கள் ஓய்வெடுங்கள் இனிமேல் .
அறிவிழந்து நீங்க செய்த காரியத்தால் தான் உங்களை நீக்கினார் இ பி எஸ், அவர் செய்தது 100% சரியே
நீங்க கேட்டதைத்தானே அவர் செய்திருக்கின்றார் .அப்புறம் என்ன .உங்கள் வயதே 50 நீங்கள் எப்படி 53 வருடமாக கட்சியில் இருந்திருப்பீர்கள் .
நீ அவன அடி..அவன் அவன அடிப்பான்..நான் உன்ன அடிப்பேன்.இப்டி மாறி மாறி கட்சிய ஆட்டய போட நினச்சவனுவ எல்லாம் இன்னிக்கு ஒன்னா சேர்ந்து கிட்டு கட்சிய காப்பாத்த பாடு படுறானுங்களாம்.கட்சி சரியாணவர் தலைமையில்தான் இருக்கு...
ஏம்ப்பா நேத்து நீதானே கட்சியை விட்டு நீக்கினா சந்தோசப்படுவேன்னு சொண்ணது..எடப்பாடி சந்தோசம் கொடுத்திட்டார்.ஓரமா போயி ஒப்பாரி வை.எடப்பாடி A1என்பது தெருஞ்சுமா இவ்ளோ நாள் கட்சியில் இருந்தே..
கொடநாடு கொலை வழக்கில் ஏ 1 எடப்பாடி என்கிறார் பின்னர் ஏன் ஏ 1 ஆக இருக்கும் எடப்பாடி அமைச்சரவையில் பதவி சுகத்தை அனுபவித்தார் ? அன்றே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கலாமே? 53 வருட சீனியர் என்னை கட்சியை விட்டு நீக்கும் முன் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்கிறார். அ.தி.மு.கவைவிட்டு என்னை நீக்கினால் சந்தோசம் அடைவேன் என இவரே ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்த பிறகு இவரிடம் விளக்கம் பெற என்ன இருக்கிறது?
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை இவரது மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவியை பிடுங்கி உட்கார வைத்திருந்தார். எடப்பாடி முதல் அமைச்சர் ஆன பிறகுதான் இவர் மீண்டும் அமைச்சராகவே ஆனார். இவர் கடந்த ஒரு வருடம் முன்பிருந்தே கட்சிக்குள் எவ்வளவு முரண்டு பிடித்து கொண்டிருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. எடப்பாடி மிகவும் பொறுமையாகத்தான் இவரை நடத்தினார். எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்க மாட்டேன் என வெளியேறிய தினகரன், தலைமைக் கழகத்தை அடித்து நொறுக்கி ஸ்டாலினுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பி.எஸ் இவர்களுடன் ஒரே காரில் பயணித்து பசும் பொன் செல்ல வேண்டிய அவசியம் இவருக்கு எங்கிருந்து வந்தது? அன்று அவர்கள் கூட இருந்த தைரியத்தில் அ.தி.மு.க வில் இருந்து நீக்கினால் சந்தோசம் அடைவேன் என்றார். இன்று ஏன் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்?
வேதனைப்பட்டு தான் ஆக வேண்டும். முற்பகல் செய்யின் பிற்பகல் வரத்தான் செய்யும் .கொலை குற்றத்தில் தலைமறைவாக இருந்தவர்களை ஜாதி பாசத்தால் காப்பாற்றி கட்சியிலும் சேர்ந்து கை தூக்கி விட்டதாக கூறுகிறார்கள், இது உண்மையா?: உண்மையென்றால் எல்லாம் சரி தான்.
மேலும் செய்திகள்
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்
31-Oct-2025