வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பன்னீர் செல்வம் உதாசீன படுத்திய பிஜேபியை விஜய் உடன்சேர்ந்து எதிர்க்கலாம் . அது ஓன்று தான் வழி . dmk வுக்கு வந்தாலும் மரியாதை இருக்காது
அமித்சா ஒரு கட்சியாகவே மதிக்கவில்லை போலும்.
காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது.
இதில் வருந்துவதற்கு ஒன்றுமில்லை. இதுதான் தங்களுக்கு கிடைத்த முதல் மரியாதை, இதுதான் ஆரம்பம். அரசியலில் யாராகயிருந்தாலும் ஆதாயத்தோடும் சுயநலத்தோடும் சுயமரியாதைக் கெட்டு இருந்தால் இப்படித்தான் நடக்கும். இவர்கள் இப்போதே இப்படி. இவர்கள் நாளை தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விட்டால் என்னநடக்குமென்று எண்ணிப் பார்க்கமுடியவில்லை.
Please take rest from the politics M.P
பந்திலயே இடமில்ல
சும்மா அண்ணாமலை க்கு சொம்படிக்கும் வேலைய நொறுக்க வேண்டும் அவரை தலைமையில் இருந்து நீக்கி நீண்ட நாள் ஆகியும் அண்ணாமலை பெயரை உச்சரிப்பது நியாயம் இல்லை திரு நைனார் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து பாஜகவை வளருங்கள் வெட்டியா அண்ணாமலைக்கு சொம்படிக்காதீர்
Jayalalithaa trusted O.Panneer Sekvam and made him the interim Chief Minister, whenever she had to step down. But Sasikalaa forced OPS to quit and made Edappadi Palaniswami the Chief Minister. This caused split in the party. Now it is time for all the factions of the ADMK to forget the past differences and get united and con the elections under the common symbol "Two Leaves" and regain the vote share, which, at the moment is split and favouring their arch rival DMK. Good luck.
Well written short . You maybe right about OPS. ADMK has lost their self-respect and dignity long ago . Although I may not favour DMK rule, look where is Tamilnadu economically today next to Maharashtra, the biggest industrial state in India. Today the Tamilnadu GDP is almost close to reaching Pakistan GDP. Well done State Government. Hope both parties settle their differences for the good of future people of Tamilnadu.
நீங்கள் அங்கம் வகிக்கிற தேசீய ஜனநாயக கூட்டணியீல் நீங்களே தலைமை ஏத்துக்குங்க
திரு பன்னீர்செல்வம் அவர்களே நீங்கள் பொறுப்பில் இருந்த பொழுது தொண்டர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அதனால் தான் இன்று நீர் தனிமையில் உள்ளீர். அண்ணாமலை இருந்தது வரையில் உமக்கு நல்ல மரியாதை பிஜேபியில் கிடைத்துக் கொண்டிருந்தது. நல்ல வழியை பார்த்துக் கொண்டு போக வேண்டியது உமது கடமை. அண்ணாமலை என்ற ஒரு நல்ல தலைமை இருந்தது வரையில் பிஜேபிக்கு நல்ல மரியாதை உண்டா இருந்தது. இன்று அது எங்கே என்று தேட வேண்டியதாகி விட்டது.
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: ஓ.பி.எஸ்.,
15-May-2025