உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரித்தாளும் சூழ்ச்சியை செய்யும் ஆளுங்கட்சி

பிரித்தாளும் சூழ்ச்சியை செய்யும் ஆளுங்கட்சி

தமிழக அரசியலை கூர்ந்து கவனித்தால் ஒன்று தெளிவாக புரியும். ஒரு கட்சி கூட்டணிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போராடுகின்றன. அனைத்து பிரச்னைகளுக்கும், ஏதோ ஒரு விதத்தில், ஆளுங்கட்சி தான் காரணம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர். எல்லோருமே அக்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றால், எல்லோரும் தனித்தனியாக இருப்பது தான் காரணமாக இருக்கும். பிரித்து ஆளும் சூழ்ச்சி அரசியலை ஆளும்கட்சி செய்து கொண்டிருக்கிறது. எல்லோரும் சேர்ந்து தி.மு.க.,வை வெளியேற்ற வேண்டும் என்பது தான் மக்களின் ஒரே ஆசை.- நடிகை கஸ்துாரி, அரசியல் விமர்சகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !