வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உங்கள் கட்சி எம் பி காந்திராஜன் அந்த மசோதாவைக் கொண்டுவந்து சட்டமாக்கும் போது எங்கே தூங்கிக் கொண்ணடிருத்தது உங்க கட்சி! கேட்பவன் கேனையாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் மக்கள் வித்துக் கொண்டு விட்டனர்
நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசுதானே! மக்களின் மறதி உங்கள் இருவருக்கும் அரசியல் நடத்த உதவுகிறது என்றே கூற வேண்டும்!
லண்டன் சென்று படிக்க எல்லாரிடமும் 2 கோடி இல்ல. பத்தாயிரம் மட்டுமே இருக்கு என்று பொய் சொல்ல தெரியாது.