உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனிமேலும் வேடிக்கை பார்க்க முடியாது

இனிமேலும் வேடிக்கை பார்க்க முடியாது

தி.மு.க., -எம்.பி., ராஜா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாகரிகமற்ற முறையில் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர், பொதுவெளியில் அருவருப்பாக பேசுவதை, வழக்கமாக கொண்டிருக்கிறார். இனிமேலும், இதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. ராஜா போன்றோரின் சுய ரூபத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக, சென்னையில் ஏழு இடங்களில், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதுபோன்ற அராஜக போக்கை, தி.மு.க., தொடர்ந்தால், தொடர் போராட்டத்தை பா.ஜ., நடத்தும்.- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை