உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக உரிமையை மீட்க பயணம்: அன்புமணி

தமிழக உரிமையை மீட்க பயணம்: அன்புமணி

சென்னை :பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளான, ஜூலை 25 முதல் 100 நாட்கள், தமிழகம் முழுதும், 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' மேற்கொள்ளப் போவதாக, அன்புமணி அறிவித்திருந்தார். தி.மு.க., அரசை அகற்ற வேண்டும், சமூக நீதி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட 10 உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இப்பயணத்தை மேற்கொள்வதாக அன்புமணி அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ