உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடலூர் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம்; பக்தர்கள் தரிசனம்

வடலூர் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம்; பக்தர்கள் தரிசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வடலூர்: வடலூர் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் நிகழ்வு இன்று(பிப்.,11) காலை 6மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p7mhdr6k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0154வது தைப்பூத் திருவிழாவில் கருப்பு திரை, நீலத்திரை, பச்சைத்திரை, செம்மை திரை, பொன்மை திரை, வெண்மை திரை, கலப்பு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காலை 6மணிக்கு நிகழ்ந்தது. இன்று ஜோதி தரிசனம் காலை 10மணி, நண்பகல் 1மணி, இரவு 7 மணி மற்றும் 10 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

prabhu
பிப் 11, 2025 18:13

அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை


krishnamurthy
பிப் 11, 2025 10:20

வாழ்ந்த வள்ளல் வாழும் வள்ளல் வள்ளலின் வள்ளல் எல்லை இல்லா அருட் பெரும் கருணையுடன் வாழ்ந்த வள்ளல் தொல்லை தரும் பிறவிநீக்க உள் அன்பின் அருட்சுடரில் சுடர் தந்த சுடர் மிகுவிளக்கு


பிரேம்ஜி
பிப் 11, 2025 08:36

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! - வள்ளலார்


Veera Mani
பிப் 11, 2025 07:45

வள்ளலார் போற்றி போற்றி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை