உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்புலன்சுக்கு வழிவிட சொன்ன கனிமொழி

ஆம்புலன்சுக்கு வழிவிட சொன்ன கனிமொழி

நாகர்கோவில் : தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழகம்' தீர்மான ஏற்பு பொதுக் கூட்டம், நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்துக்கு, ஏராளமான வாகனங்களில், பொதுமக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். பாலமோர் ரோட்டில் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கனிமொழி பேசியபோது, அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. உடனே, கனிமொழி, பேச்சை நிறுத்திவிட்டு, 'ரோட்டில் இருந்து ஒதுங்கி, இரண்டு அடி உள்ளே வாருங்கள். ஆம்புலன்ஸ் செல்ல வழி விடுங்கள்' என தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தஞ்சை மாமன்னர்
செப் 23, 2025 18:15

அக்கா. அப்டியே கொஞ்சம் இளம் விதவைகள் நல அமைச்சகம் அமைக்க உங்க அண்ணா சாரி அப்பா விடம் கேட்டு ஆவன செய்ய வேண்டும்


Anand
செப் 23, 2025 11:42

வேஷம் போடுவதில் சிறந்தவர்


duruvasar
செப் 23, 2025 09:26

புதிய சாணக்யத்தனமாக ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து மனிதாபிமானதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கலாம்.


duruvasar
செப் 23, 2025 09:23

அதே பழைய டெக்னீக்த்தான். கருணாநிதி மகளா கொக்கா ?


Ramesh Sargam
செப் 23, 2025 09:07

அந்த ஆம்புலன்ஸை வரவழைத்ததே திமுகவினர்தன். அதற்கு வழிவிடுவதுபோல நாடகம் ஆடியதும் திமுகவினர்தான். இன்னுமா மக்கள் இந்த திருட்டு திமுகவை நம்புகிறார்கள்?


VENKATASUBRAMANIAN
செப் 23, 2025 08:23

தாங்க முடியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை