உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்சரில் குட்கா கடத்திய கர்நாடகா ஆசாமி கைது

பல்சரில் குட்கா கடத்திய கர்நாடகா ஆசாமி கைது

பல்சரில் குட்கா கடத்தியகர்நாடகா ஆசாமி கைதுஅந்தியூர், அக். 5-பர்கூர் வனப்பகுதி போலீஸ் செக்போஸ்ட்டில், பர்கூர் போலீசார் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பல்சர் பைக்கில் வந்த, கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் நடேஷிடம், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, 89 புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகள் இருந்தன. திருப்பூருக்கு கொண்டு செல்வது தெரிந்தது. பைக்குடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை