கரூர் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
கரூர்: கரூர் த.வெ.க., தலைவர் விஜய் பரப்புரையில் 40 பேர் பலியான நிலையில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எஸ்.எஸ். சிவசங்கர், எ.வ.,வேலு உடனிருந்தனர்.