வாசகர்கள் கருத்துகள் ( 46 )
Kolathur MLA's death has resulted in a 'catch 22' situation for Stalin. If he contests the byelection, chances of second defeat are very high. If he does not contest, TVK will make fun of him.
மறைந்த வி.எஸ். பாபு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை தோற்கடித்து இருந்தாலும் இருவருக்கும் வாக்கு வித்தியாசம் வெறும் 8795 வோட்டுக்கள் தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மீண்டும் கொளத்தூரில் ஸ்டாலின் தான் திமுகவின் வேட்பாளர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லாத நிலையில் கடந்த தேர்தலில் நடந்த கவனக் குறைவுகள் ஏதும் இப்போது மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவெக வேட்பாளருக்கு எதிராக களம் இறங்கும் ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எல்லா தமிழக எதிர்கட்சி தலைவர்களுக்கும் இருந்தால் பொது வேட்பாளராக அவரை ஏற்று கொண்டு அவரது வெற்றியை உறுதி செய்ய வேண்டும். மற்ற இடைத் தேர்தல்களில் தினகரன் தமிழிசை வானதி போன்ற அரசியல் அனுபவசாலிகள் ஒவ்வொருவரையும் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் தவெக அரசை ஓராண்டு முடிவதற்குள் அகற்ற முடியும். ஒற்றுமையாக செயல்பட முன் வருவார்களா அல்லது தனித்தனியே நின்று தவெகவிற்கு மீண்டும் மீண்டும் வெற்றியை தேடி தர போகிறார்களா என்பதை ஆறு சட்டமன்ற இடைத் தேர்தல் தேதிகள் அறிவிப்புகளின் போதே நமக்கு தெரிந்து விடும்.
கட்சியில். சேர்ந்து. 8. மாதமும், தேர்தலில் வென்று. 6. மாதமும். மாதமுமே. ஆகி, அதிலும். 3. மாதம் நோயாளியாக. மருத்துவ. மனையில் தொகுதி. மக்களுக்கு. என்ன. நல்லது. நடந்தது? ஆழ்ந்த இரங்கல்கள்
கட்சியில். சேர்ந்து. 8. மாதமும், தேர்தலில் வென்று. 6. மாதமும். மாதமுமே. ஆகி, அதிலும். 3. மாதம் நோயாளியாக. மருத்துவ. மனையில் தொகுதி. மக்களுக்கு. என்ன. நல்லது. நடந்தது? ஆழ்ந்த இரங்கல்கள்
மூன்று கட்சிகள் மாறிவிட்டார் .... ஒரு காலத்தில் திமுகவை விட்டு வெளியேறி கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதன் தலைவரை எதிர்த்தே வென்றவர் என்பதால் வெறுக்கப்பட்டார் .... என்ன ஆச்சோ >>
தேர்தலில் நிற்க சட்டம் போட்டா இதையும் சேது கொள்ள வேண்டும்.
மிக வருத்தமான செய்தி. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்
பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்
ஸ்டாலின் நிற்க மாட்டார். ஒரு வேளை தோற்று விட்டால் திமுகவுக்கு பின்னடைவாகி விடும் என்பதால்
அனைத்து துறைகளிலும் ரிட்டர்மண்ட் ஓய்வு வயது 58 அல்லது 60 இருக்கும்போது ஏன் அரசியலில் MLA, MP க்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கவில்லை.