வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நீங்க கூட்டணி வையுங்க. ஒரே நாளில் எல்லாம் சரி ஆயிடும்
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தெரிந்தும், அந்த தீய குணம் உள்ள கட்சிகளுடன் தானே கூட்டணி பேரம் பேசுகிறீர்கள்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் சொல்வோம். வெட்கமே இல்லாமல் 12 சீட்டுக்கு பேரம் பேசுவோம். கேப்டன் உருவாக்கிய கட்சி இப்படி கண் முன்னே அழிவை நோக்கிப் போவதை நினைக்கும் பொழுது நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
மேலும் செய்திகள்
தி.மு.க., வனவாசம் செல்லும்: ஜெயகுமார் ஆரூடம்
15-Jul-2025