உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ரகுபதிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Venkatesh
ஜன 25, 2025 23:03

கண்ணியம் மிக்கவன் தான் நான். ஆனால் அதைப்பெற ஒரு தகுதி வேண்டும். இதெல்லாம் கேடு கெட்ட கூட்டத்தில் தலை சிறந்த கேடு.


Ramesh Sargam
ஜன 25, 2025 21:54

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே. அதுபோல, ரைடு வரும் பின்னே, நெஞ்சுவலி வரும் முன்னே.


Ramesh Sargam
ஜன 25, 2025 20:32

பொதுவாக ரைடு என்றால் நெஞ்சுவலி வரும். இது என்ன புதுசா முன்னமே இவருக்கு வந்திருக்கிறது? பொதுவாக போலீசார் கைது செய்வதற்கு முன்னால் ஒரு சிலர் முன்ஜாமீன் எடுப்பார்கள், அதுபோல, முன்பே நெஞ்சுவலி நாடகம்.


Ramesh Sargam
ஜன 25, 2025 20:04

ஏதாவது வருமான வரி ரைடு வருமோ என்று எதிர்பார்த்து தற்காப்புக்காக கூட இருக்கலாம்.


VRM
ஜன 25, 2025 19:20

படிச்சவன் பொய் பேசினால் அம்போனு போவான்னு சொல்லப்பட்டிருக்கு.


Laddoo
பிப் 21, 2025 05:34

பத்தாம் கிளாஸ் பெயில்


கந்தண்
ஜன 25, 2025 17:02

தொகுதி வாக்காளர்கள் பரிதாபம்


தமிழ்வேள்
ஜன 25, 2025 15:49

இன்னும் புட்டுக்கலையா அப்பேய் ?


முக்கிய வீடியோ