உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹஜ் பயண வழிகாட்டு முகாம்

ஹஜ் பயண வழிகாட்டு முகாம்

மதுரை : ஹஜ் புனிதபயணம் செய்யும் மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மதுரை எஸ்.எஸ். காலனியில் பயிற்சி அளிக்கப்பட்டது. மதுரை ஹஜ்சேவை சொசைட்டி தலைவர் முகமதுஷெரிப், செயலாளர் ஜஹாங்கீர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை