வாசகர்கள் கருத்துகள் ( 31 )
கல்வியில் சிறந்த தமிழகம், ஏன் நீட் தேர்வு பற்றி பயப்படுகிறது ? மாணவர்கள் பயப்படவில்லை, அரசியல்வாதிகள்தான் பயப்படுகிறார்கள். காரணம் வேறு எதோ என்று புரிகிறது.
முதலில் கல்வி கற்றவர்களை அமைச்சராக்குங்கள் ...பிறகு பாருங்கள்...
நல்ல பாடத்திட்டம் வலுவான கட்டமைப்பு தமிழ் தவிர பிற மொழிகளையும் கற்க வாய்ப்பு திறமையான ஆசிரியர் இருந்தால் சாத்தியம். ஆயிரக்கணக்கான மாணவர் தமிழ் மொழியில் தேறவில்லை.அகில இந்திய தேர்வுகளில் ஜொலிக்கவில்லை.
பெண் பிள்ளைகளை பெற்றவர்கள்,பள்ளிகளுக்கு அனுப்பும்போது எந்த அயோக்கிய ஆசிரியர் பெண்ணை என்ன செய்வாரோ என்று தினம் தினம் நடுங்கி கொண்டிருக்கிறார்கள் பேரன் பேத்தி எடுத்த ஆசிரியர்கள், தாளாளர் முதலியவர்களால் கூட ஆபத்து என்ற நிலையில் 5 பிள்ளைகளை படிக்க அழைத்து வந்ததையே சாதனை என்று ஒரு கலெக்டருக்குப் பாராட்டா?
முதல்வரே இதோ உங்கள் கவனத்திற்கு தமிழ்நாட்டில் மேல்நிலை பள்ளி மாணவர்களில் 100 மாணவர்களில் 7 மாணவர்கள் இடைநிறுத்தம் இருப்பதாகவும் , பள்ளி சேர வயதுவந்த குழந்தைகளில் 100 க்கு 91 குழந்தைகளே பள்ளியில் சேர்கின்றார்கள் என்ற தகவல்கள் ஊடங்களில் நிலவுகின்றன.இதை முழுமையாக மாற்ற ஆவன செய்யுங்கள்.அப்போதுதான் கல்வியில் சிறந்த மாநிலமாக ஆகமுடியும் .
பள்ளிகள் எண்ணிக்கையளவிர்க்கு டாஸ்மாக் எண்ணிக்கையும் இருக்கிறது, டாஸ்மாக்கு விற்பனை இலக்கு வைத்ததுபோல் எப்போதாவது அரசு பள்ளிகளுக்கு கல்வித்தரத்தை உயர்த்த இலக்கு வைத்தது உண்டா? உங்கள் அமைச்சரவையில் எந்தப்பேர் படித்த அமைச்சர்கள் ..எத்தனைபேர் IAS அதிகாரிகளிடம் பேசி புரிந்து கொள்வார்கள் .. முதலில் துண்டு சீட்டை தப்பில்லாமல் படிக்க உறுதி செய்யுங்கள் ...
கலவியில் சிறந்தது தமிழக்ம் என்று எழுதி கொடுத்தா கூட அப்படியே படித்து விடுவார் , அது சரியாக இருக்கும், உதாரணம் அண்ணா பல்கலை கழகம் , தெய்வசெயல், செங்கல்பட்டு கூட்டு பாலியல் வன்முறை , ஒரு காப்பகத்தில் ஒரு சிறுமி கால் உடைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல் ......
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு இடைநிறுத்தம் என்று ஏதாவது கணக்கீடு உண்டா ?பள்ளிக்கு செல்லும் தகுதி உள்ள குழந்தைகள் எவ்வளவு, எவ்வளவு குழந்தைகள் சேர்ந்திருக்கின்றார்கள் , எவ்வளவு குழந்தைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளியில் சேரவேண்டும் என்ற கணக்கீடு குறைந்த பட்சம் கல்வித்துறையிலாவது இருக்கவேண்டும் .அப்போதுதான் கல்வியில் சிறந்த மாநிலமாக மார்தட்டிக்கொள்ளலாம் .
ஒருமுறை தானே சிறு வயதில் பள்ளி கல்லூரி வகுப்புகளுக்கு ரெகுலராக சென்றதில்லை ன்னு கூறினார். யாருக்கு யார் புத்திமதி கூறுவது?( துண்டு சீட்டை நம்பியிருக்கும் காரணம் புரியுது.)
துண்டு சீட்டு கொடுத்தாலும் தப்பு தப்பா படிக்கும் மக்களுக்கும் கல்வி கொடுப்பீர்களா முதல்வரே
உடனடியாக 24 மணிநேரமும் ஸ்டிக்கர் சர்வீஸுக்கு அணுகவும்
குறை சொல்லுகிற கூட்டத்தை திருத்தமுடியுமா? நாய் வாலை நிமிர்த்த முடியுமா?