உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசுடன் இணைந்தே மதுவிலக்கு அமல்படுத்த முடியும்

மத்திய அரசுடன் இணைந்தே மதுவிலக்கு அமல்படுத்த முடியும்

குடும்பக் கட்டுப்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்திய மாநிலம் தமிழகம்; தேச நலனுக்காக இதில் வெற்றி கண்டோம். தற்போது, மக்கள் தொகை குறைவாக இருந்தால், தொகுதிகளை குறைப்போம் என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படியென்றால், குடும்பக் கட்டுப்பாடு கூடாது என முடிவெடுக்கலாமா? மாநில அரசு மதுவிலக்கு கொண்டு வந்தால், வேறு மாநிலத்திற்கு சென்று குடிப்பர்; கள்ளச்சாராயம் பெருகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தென் மாநிலங்களின் லோக்சபா தொகுதிகளை குறைக்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின் திட்டம். செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி