வாசகர்கள் கருத்துகள் ( 22 )
தமிழக மக்கள் நலனுக்கு எதிரான மசோதா என்றால் ஆளுநர் ஒப்புதல் கொடுத்து இருக்க மாட்டாரே!
மிக மிக தவறான சட்டம், இதை போன்று தான் பள்ளி மாணவ மாணவிகளை அடிக்கக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு தடை விதித்தது அதில் கண்ட பலன் என்ன? ஆசிரியர்களுக்கு அடங்காத மாணவர்கள் உருப்படபோவதில்லை. அது போல தான் இதுவும் வாழ்க ஜனநாயகம்
வங்கிகளே பயம் வாணாம். பீதி வாணாம். தாராளமா கடன் குடுங்க. வசூல் பண்ண முடியலேன்னா வாராக்கடன் வங்கிக்கு தள்ளிவிட்டு புதுக்கடன் குடுக்க நிதியமச்சகம் ரெடியாக்கீது. 2020 ல இப்பிடித்தானே உங்ஜ பேலன்ஸ் ஷீட்டை கிளியர் செஞ்சாங்க.
காங்கிரஸ் பண்ணாத அட்டூயினா அறிவிலி கோவாலு
மிக தவறான சட்டம். கடன் கட்டாதவர்களிடம் வங்கிகள் கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது. அதிரடி நடவடிக்கைகள் எடுக்காவிடில், சோம்பேறிகள் வங்கிகளை ஏமாற்ற ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு மல்லையாவையே வங்கியால் தாங்க முடிய வில்லை. ஊரில் உள்ளவரெல்லாம் மல்லையா ஆகிவிட்டால், வங்கிகள் காலி.
வங்கிகளுக்கு ஒரு வேண்டுகோள் இனிமேல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெஞ்ச வேண்டாம். இப்படி எல்லாம் ஒரு சட்டம் வந்தால் எவனும் கடன் வாங்கியதை திருப்பிக் கொடுக்க மாட்டான் அதுவும் போக்கிரிகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம். எனவே கடன் கொடுக்காதீர்கள் கொடுக்காதீர்கள் கொடுக்காதீர்கள்
திருட்டு தீய முக காரனுங்க ஆதாயம் இல்லாமல் சட்டம் இயற்றுவான்களா? இதில் கடன் வாங்கி தில்லுமுல்லு செய்பவன்கள் பெரும்பாலும் திருட்டு தீய முக காரனாகத்தான் இருப்பானுங்க. கட்டு மரம் கருணா காலத்தில் இருந்தே அப்படித்தான். இந்த சட்டத்தினால் ஆதாயம் அடைபவன்கள் கட்சி ஆளுங்களா இருப்பானுங்க. இதில் பொதுமக்கள் நலன் என்பது கண்துடைப்பு. சட்டம் அமுலுக்கு வந்து விட்டால் அதற்கு தனி வசூல் பண்ணி ஆட்டைய போடுவானுங்க. இந்த சட்டம் கொண்டு வர மூல காரணத்தை தோண்டினால் இவனுங்க ரகஸிய டீல் வெளியே வந்துரும்.
Persons with Tamil Nadu address may be blacklisted by credit card companies
இனிமே ஒரு பய கடன் குடுக்கமாட்டான்.கடன் குடுத்தாலும் ஆணையை அடகு வெச்சு, ஆட்டு மதிப்புக்கு கடன் குடுப்பான்.
இனிமே 200 உ.பி க்களுக்கு கடன் கைமாற்றாக எதுவும் கொடுக்குறதுக்கு முன்னாடி யோசிங்க. ஒன் வே டிராபிக் ஆகிவிடும்.
Thanks Stalin ji , you made every money lenders have to beg for their money at their clients gate . It is the great revolutionary action . There are so many pending cases , where Tamilnadu Transport corporation have failed to pay the compensation to the accident victims family . Let us Jail all the transport higher corporations official along with transport minister for 5 years.