உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "தமிழகத்தில் கடைசி நேரத்தில் கூட்டணி மாறலாம்": டில்லியில் அண்ணாமலை பேட்டி

"தமிழகத்தில் கடைசி நேரத்தில் கூட்டணி மாறலாம்": டில்லியில் அண்ணாமலை பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடியை ஏற்பவர்கள் கூட்டணியில் சேரலாம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து டில்லியில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கூட்டணிக்குள் யாரையும் வலுக்கட்டாயமாக இழுக்கும் வேலையை பா.ஜ., செய்யவில்லை. தமிழகத்தில் கடைசி நேரத்தில் கூட கூட்டணி மாறலாம். பிரதமர் மோடியை ஏற்பவர்கள் கூட்டணியில் சேரலாம். கூட்டணிக்கு வரலாம் என்று அ.தி.மு.க.வை குறிப்பிட்டு அமித்ஷா பேசவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yafe4lru&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எல்லோரும் வரலாம். யார் வேண்டுமானாலும் வரலாம் என்றே அமித்ஷா கூறியுள்ளார். தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட வரலாம் எனவும் அமித்ஷாவின் பேச்சு பொருள்படும். இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி இறுதி செய்யப்படும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை