உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ஐகோர்ட் பொறுப்பு நீதிபதியாகிறார் மகாதேவன்

சென்னை ஐகோர்ட் பொறுப்பு நீதிபதியாகிறார் மகாதேவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை ஐகோர்ட் பொறுப்பு நீதிபதியாக மகாதேவன் பொறுப்பேற்கிறார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா கடந்த 2023 மே மாதம் பொறுப்பேற்றார்.இவர் வரும் 23-ம் தேதி பணி நிறைவு பெறுகிறார். இதையடுத்து பொறுப்பு நீதிபதியாக மூத்த நீதிபதி மகாதேவன் பொறுப்பேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை