உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4வது அலகில் பராமரிப்பு மின் உற்பத்தி நிறுத்தம்

4வது அலகில் பராமரிப்பு மின் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில், ஒரு அலகில், 210 வீதம், 4 அலகுகளில், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆண்டு பராமரிப்பு பணியாக, 40 நாட்களுக்கு, 4வது அலகில் மின் உற்பத்தி இன்று (நவ.,28) அதிகாலை, 3:00 மணி முதல் நிறுத்தப்பட்டது. இதனால் இதர அலகுகளில் மட்டும், 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பராமரிப்பு பணிக்கு பின், 4வது அலகில் மின் உற்பத்தி தொடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை