மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
16 minutes ago
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
27 minutes ago
வேலூர், தர்மபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழை
43 minutes ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை காலை ஒன்பது மணிக்கு மண்டலாபிஷேகம் நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது. கோயிலில் ஜூன் 7முதல் நடக்கும் மண்டலாபிஷேகத்தின் நிறைவை முன்னிட்டு, நேற்று மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. நாளை காலை ஏழு மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து, தங்கம், வெள்ளி குடங்கள், கலசங்கள், சங்குகளில் உள்ள புனிதநீர் மூலம் காலை ஒன்பது மணிமுதல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், கோர்வர்த்தனாம்பிகைக்கு அபிஷேகம் நடக்கும்.
16 minutes ago
27 minutes ago
43 minutes ago