வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நீண்ட வருடங்களாக நான் வாங்கி,வாசித்து வரும் தினமலர் நாளிதழ், நடுநிலை பிறழாமல் மேலும் மேலும் சாதனைகள் தொடர அன்பான நல்வாழ்த்துக்கள்.
பவள விழா காணும் தினமலர்,நூற்றாண்டை கடந்து வீறுநடை பயணம் செல்ல அன்பான வணக்கங்கள்... வாழ்த்துக்கள்.
தமிழகம் தனிநாடோ தனி கலாசாரமோ அல்ல. பாரத தேசியத்தின் ஒரு அங்கம் என்பதை தமிழ் மக்கள் அனைவரும் உணரும்படி தினமலர் 75 வருடங்களாக செய்துவரும் சீரிய பணியை இன்னும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.
தினமலருக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
தினமலர் செய்தி நிறுவனத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி .
வாழ்த்து தினமலருக்கு
வாழ்த்துக்கள்