வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சிறப்பு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சி, உண்மையிலேயே மக்கள் நலனுக்காக நடக்கும் ஆட்சி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். துணை முதல்வர் நேற்று பொதுமக்களில் பலரிடம் போனில் பேசி, உதவிகளை உறுதி செய்தார். எல்லாத் துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் மிகவும் நன்றாக செயல்படுகிறார்கள். பாராட்டுக்கள். நன்றி.
அரசு மருத்துவமனைகளிலேயே போதுமான மருந்துகள் இல்லை ..... பணியில் இருக்கும் மருத்துவர்கள் கையெழுத்துப் போட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் அன்றாடம் செய்திகளில் வரும் நிலையில், மருத்துவ முகாம்களில் என்ன வழங்குவார்கள் ???? பாண்டேஜ் துணியும், டெட்டாலும், பாராசிட்டமால் மாத்திரையும்தானே ???? அவையாவது இருக்குமா ????