உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

இஸ்ரேல் நாட்டில், 10,000 ஆண் கட்டுமானப் பணியாளர்கள் தேவை. மாதம் 1.37 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள், www.omcmanpower.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், gmail.comஎன்ற 'இ - மெயில்' முகவரிக்கு, மார்ச் 5க்குள் விண்ணப்பிக்கலாம் என, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை