உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் - கர்நாடகா எல்லை வரை தேங்கி நிற்கும் மேட்டூர் அணை நீர்

தமிழகம் - கர்நாடகா எல்லை வரை தேங்கி நிற்கும் மேட்டூர் அணை நீர்

மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. மேட்டூரில் இருந்து 35 கி.மீ.,ல் தமிழகம் - கர்நாடகா எல்லை உள்ளது. அப்பகுதியில் துணை ஆறுகளில் ஒன்றான பாலாறு, காவிரியாற்றில் கலக்கிறது.நேற்று அணை நீர்மட்டம் 71.13 அடியாக இருந்தது. நீர்மட்டம் 2 வாரங்களாக 71 அடிக்கு மேல் நீடிப்பதால் மேட்டூர் அணையில் இருந்து, தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதியில் பாலாறு, காவிரியில் கலக்கும் இடம் வரை, அணை நீர் தேங்கி நிற்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை