உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிக்ஜாம் புயல் நிவாரணம்: திருவாவடுதுறை ஆதினம் ரூ.20 லட்சம் நிதி

மிக்ஜாம் புயல் நிவாரணம்: திருவாவடுதுறை ஆதினம் ரூ.20 லட்சம் நிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ரூ.20 லட்சம் நிதி வழங்கினார்.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சமீபத்தில் மிக்ஜாம் புயல் தாக்கியது. இதில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக யார் வேண்டுமானாலும் நிதி வழங்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்த நிலையில், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் இன்று (ஜன.,5) சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mani . V
ஜன 06, 2024 07:00

போச்சா?


Ramesh Sargam
ஜன 06, 2024 06:28

அந்த ஆதீனத்தின் பின்னால், அந்த ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் நிட்கிறார். ஆக, இது ஏதோ நாடகம் போல் தோன்றுகிறது - மக்களை ஏமாற்ற...


Ramesh Sargam
ஜன 06, 2024 06:26

திருவாவடுதுறை ஆதினம் செய்தது சரியல்ல. அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு நேராக அல்லது ஒரு தன்னார்வலர்கள் மூலம் கொடுத்து உதவி இருக்கலாம். திருடன் கையில் பணம் கொடுப்பது சரியல்ல.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 06, 2024 03:44

தவறான செயல், ஹிந்துக்களுக்கு எதிரியான, விரோதமான செயல்கள் செய்யும் இந்த திருட்டு திராவிட அரசின் நடவடிக்கைகள் தெரிந்தபின்பும், ஹிந்துகுகளுக்கான பணத்தை கொடுத்தது முட்டாள் தனமான செயல், ஆதீனம் அவர்களே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக இந்த உதவியை செய்து இருக்கலாம். திருட்டுக்கு திராவிட வியாதிகள் இன்னோவா கார் வாங்கத்தான் இந்த பணம் உபயோப்படுத்தப்படும்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ