உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். தி.மு.க.,வின் மூத்த தலைவரான இவர், கடந்த மாதம் 8 ம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு 10ல் வீடு திரும்பினார்.இந்நிலையில், மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RRR
ஜூலை 06, 2025 16:47

ஆறு மாசத்துக்கு ஒருதடவை இந்தாளு ஆஸ்பத்திரியில் அனுமதியாகி குணமாகி வெளியே வந்துடுறார்....


Velusamy Dhanaraju
ஜூன் 07, 2025 06:42

இட்லி எல்லாம் பழைய டெக்னிக். நாங்கெல்லாம் விஞ்ஞான ரீதியாக மேற்படி வருமானம் பார்க்கறவங்க


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 06, 2025 21:58

சென்னை அப்பல்லோ ராசியான மருத்துவமனை....!!!


Ramesh Sargam
ஜூன் 06, 2025 21:42

தீவிர சிகிச்சையா?


Anantharaman Srinivasan
ஜூன் 06, 2025 21:34

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மொத்தத்தில் அரசு செலவு. இட்லி சாப்பிட்டதாக இஷ்டத்துக்கு கணக்கெழுதலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை