உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீ என்ன எருமை மாடா; அரசு விழாவில் அமைச்சர் பேச்சால் அதிர்ச்சி!

நீ என்ன எருமை மாடா; அரசு விழாவில் அமைச்சர் பேச்சால் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வேளாண்மை - உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாட்டில் தனது உதவியாளரை பார்த்து, 'நீ என்ன எருமை மாடா' என்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்ட வீடியோ, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.தஞ்சாவூரில் வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தொழில் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் மேடையில், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர் செல்வம் குறிப்பினை எடுக்காமல் வந்துவிட்டார். பின்னர் அவர் அனைவருக்கும் வணக்கம் என்று உரையை துவங்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cb2r615v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் எதையோ தேடிய அவர், மேடையிலேயே, தனது உதவியாளரை நீ எருமை மாடா? பேப்பர் எங்கே? என கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அமைச்சர் தனது உதவியாளரை ஒருமையில் பேசியது, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் முகம் சுழிக்க வைத்துவிட்டது. அமைச்சரின் பேச்சு பற்றி நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Kalyanaraman
ஜன 03, 2025 19:53

திருட்டு கொத்தடிமைகள் கட்சியினரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்??


sankaranarayanan
ஜன 03, 2025 18:47

அருமை அருமை என்ன சொல்வது எப்படி செய்வது அமைச்சரின் கொந்தளிப்பு பேச்சு. எருமை என்று கூப்பிட்டதால் இவருடைய வாகனமும் அதுவாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது


அப்பாவி
ஜன 03, 2025 17:34

இவனுக்கு உதவியாளரா இருக்கறவன் அப்பிடித்தான் இருப்பான்.இவர் ரேஞ்சுக்கு எருமையை விட ஒரு பன்னியே அதிகம்.


HoneyBee
ஜன 03, 2025 17:05

படிப்பறிவு இல்லாத ஜென்மம்... முரசொலி முட்டா கூட்டம். அப்படி தான் இருக்கும்... இவனெல்லாம் ஒரு மந்தி


T.S.Murali
ஜன 03, 2025 16:49

கொத்தடிமைகளுக்கு எருமை பெயரை சொல்ல அருகதை இல்லை. எருமையால் மனித குலத்துக்கு நன்மை. இந்த கொத்தடிமைகளால் ஒரு பிரயோஜனம் இல்லை


Murthy
ஜன 03, 2025 16:45

அருமையான எருமைமாட்டுக்கு வேலைசெய்யும் PA


M Ramachandran
ஜன 03, 2025 16:40

கூட்டம் திட்டுது. தன்னை போல் பிறரையும் பாவி எண்ணு


SRITHAR MADHAVAN
ஜன 03, 2025 16:37

அமைச்சரிடம் திட்டு வாங்குவதில் இருந்தவர், தகுதித்தேர்வு எழுதி, உண்மையிலேயே தகுதி பெற்றிருப்பவர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பணம் கொடுத்து அரசு அலுவலகத்தில் சேர்ந்தால், இப்படியான திட்டுகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்.


ManiK
ஜன 03, 2025 16:00

ஸ்டாலின் இத சொல்லவும் பிட் பேப்பர் தேடுவார். இந்த ஆமைச்சர் பரவாயில்ல...டக்குன்னு பாக்காம பேசிட்டார்!!


Bala
ஜன 03, 2025 15:58

அந்த உதவியாளர் சிறிதும் வருத்த பட மாட்டார் . ஏனென்றால் இந்த அமைச்சர் பெயரை வைத்துதான் அவர் பல வழிகளில் கல்லா கட்டுவார். நாஞ்சில் சம்பத் மாதிரி துடைச்சிட்டு போயிடுவார்.


சமீபத்திய செய்தி