உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் மகேஷ் டிஸ்சார்ஜ்

அமைச்சர் மகேஷ் டிஸ்சார்ஜ்

சென்னை:மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், 46, வீடு திரும்பினார்.அமைச்சர் மகேஷுக்கு ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைகளுக்கு பின், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சையில் உடல் நிலை சீரானதை தொடர்ந்து, வீடு திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை