வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐயா காமராஜர் போன்று எந்த தலைவரும் இல்லை அவர் மட்டும்தான் மக்களோடு மக்களாக பயணித்தவர் தன்னுயிருக்கு பாதுகாப்பு என்று மக்களை வீதிகளில் வெகு நேரம் காத்திருக்கு விடாத உன்னத தலைவர் இப்போது உள்ள தலைவர்கள் உயிருக்கு பயந்தவர்கள்
கோவை : மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.தமிழக பா.ஜ., வெற்றிக்கு வேண்டுதல்!ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் உள்ள தன் மனைவியை காண, நேற்று கோவை வந்தார் அமைச்சர்.பின்னர் தன் மகனுடன், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், அவரது மனைவி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.