உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அமைச்சர் விளக்கம்

 அமைச்சர் விளக்கம்

கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அனுமதி பெறாமல், நியமன ஆணைகள் வெளியிடக்கூடாது என, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வழக்கின் இறுதி தீர்ப்புக்கு பின்னரே, தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை