உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகா... முருகா! தைப்பூச விழாவில் முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் வெள்ளம்!

முருகா... முருகா! தைப்பூச விழாவில் முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் வெள்ளம்!

சென்னை; தைப்பூசத்தை முன்னிட்டு அரோகரா முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர், பழநி முருகன் கோவில்களில் திரண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வடபழநியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.https://www.youtube.com/embed/pmzMzQUJBfAஅறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநியில் தைப்பூசம் களைகட்டி உள்ளது. இங்குள்ள பெரியநாயகியம்மன் கோவிலில் பிப்.5ல் கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று (பிப்.11) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி முருகனை தரிசிக்க பழநி நகரில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.நேற்று மாலை முதல் நடை பயணமாகவும், காவடி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியை நோக்கி திரள ஆரம்பித்துள்ளனர். காவடியாட்டம், தேவராட்டம் என பக்தர்கள் திரண்டது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. வழிநெடுகிலும் பாத யாத்திரை சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே திரண்டிருந்த தன்னார்வலர்கள் உணவு, தண்ணீர் கொடுத்தனர்.பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒட்டன்சத்திரம்-பழநி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், கோவிலுக்கு வரும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இதேபோல, திருச்செந்தூரிலும் முருகனை தைப்பூச விழாவில் தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு, தீர்த்த வாரி நடைபெற்றது. நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் திரளாக வந்து கொண்டிருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளனர்.திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.திருத்தணி, சுவாமிமலையிலும் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி பக்தர்கள் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

krishna
பிப் 11, 2025 15:51

TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU. MURUGANAI MANAM URUGA KUMBITTU HINDHU KADAVULAI HINDHUKKALAI KELI SEYYUM DRAVIDA MODEL KUMBALUKKU VOTTU PODUM KEVALANGAL.


vbs manian
பிப் 11, 2025 15:42

திருத்தணி திருபெருங்குன்றம் பழனி சுவாமிமலை இங்கெல்லாம் எந்த கட்சி ஜெயித்தது.


பேசும் தமிழன்
பிப் 11, 2025 18:38

இனி வெற்றி பெற முடியாது.... மக்கள் விழித்து கொண்டு விட்டார்கள்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 11, 2025 15:03

இப்ப மட்டும் இந்துக்கள், மற்ற நேரங்களில் திராவிடர்கள்.. ஹா ஹா ஹா....


RAMAKRISHNAN NATESAN
பிப் 11, 2025 16:18

தமிழர்கள் இயல்பாகவே ஹிந்துக்கள் ..... இனி திராவிடர்கள் என்று கூறி மூளைச்சலவை செய்ய முடியாது .....


guna
பிப் 11, 2025 17:16

ஆமாம் திருட்டு திராவிடர்கள்..ஹி..ஹி...


Kumar Kumzi
பிப் 11, 2025 13:54

ஹிந்து மத ஜென்ம விரோதி ஓங்கோல் துண்டுசீட்டு விடியலின் திராவிஷ கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்


RAMAKRISHNAN NATESAN
பிப் 11, 2025 16:19

ஹிந்துக்களான தமிழர்களுக்கு இதை ஹிந்து இயக்கங்கள் இனியாவது புரிய வைக்குமா ?


Kumar Kumzi
பிப் 11, 2025 13:48

அணைத்து இந்துக்களும் ஒன்றிணைந்து கிருஸ்தவ ஓங்கோல் கேடுகெட்ட விடியலின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்


Iyer
பிப் 11, 2025 13:34

பணம் பதவிகளால் மட்டும் மனிதன் நிம்மதி அடையமாட்டான். உண்ணாவிரதம் இருந்து முருகனுக்கு காவடி தூக்கியும் - பிரம்மச்சர்யம் இருந்து ஐயப்பனுக்கு மாலை ஒவ்வொரு ஹிந்து இளைஞனின் கடமை மட்டும் அல்ல - தேச சேவையும் கூட ஹிந்து இளைஞர்களே புகையிலை, மது, போதைப்பொருள்களில் இருந்து விடுபட்டு முருகனுக்கு காவடி தூக்குங்கள். ஐயப்பனுக்கு மாலை இடுங்கள்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 11, 2025 15:06

உங்க ஆளுங்க காவடி தூக்க மாட்டீர்கள். மற்றவர்களை உசுப்பேத்தி விட்டு, நீங்கள் வீட்டில் உக்காந்துண்டு பில்டர் காபி குடிப்பீங்க பேஷ் பேஷ்...நல்லாருக்கு.


sridhar
பிப் 11, 2025 13:30

அரோஹரா என்பது ' திமுக அதோகதி ' என்பது போல் ஒலிக்கிறது . முருகர் ஹிந்துக்கள் பக்கம் அருளட்டும்.


Sriniv
பிப் 11, 2025 11:21

வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா


Sampath Kumar
பிப் 11, 2025 11:17

தைப்பூசம் என்பது தமிழ் கடவுள் முருகனின் விழா தமிழ் நாடு மட்டும் இல்லை உலகம் முழுவதும் தட்டப்படும் பேரும் வில்லா உங்கள் மகா கும்ப பண்டிகையை விட அளவிலும் கீர்த்தியிலும் மிக பெரிய திருவிழா ஆனால் இது எல்லாம் அரசு விடுமுறை கிடையாது


ராமகிருஷ்ணன்
பிப் 11, 2025 10:58

இந்துவிரோத கும்பல்களுக்கு வயிற்றெரிச்சல் அதிகரிக்கும். முக்கியமாக நவாஸ் கனிக்கு, திமுகவுக்கு எரியும்.


சமீபத்திய செய்தி