நாகை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை
நாகப்பட்டினம்: நாகையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.