உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை எச்சரிக்கை தேசிய பேரிடர் மீட்பு படை தயார்

கனமழை எச்சரிக்கை தேசிய பேரிடர் மீட்பு படை தயார்

அரக்கோணம்: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடுவதற்காக ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில், 30 பேர் கொண்ட 10 குழுவினர் அதிநவீன மீட்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள், மருத்துவ முதலுதவி கருவிகளுடன் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு வளாகத்தில், 24 மணி நேர அவசர கட்டுபாட்டு மையம் செயல்படுகிறது. மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் நேரடி தொடர்பில் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
அக் 14, 2024 08:08

ஒன்கொள் கொள்ளை தெலுங்கன் கோவால் புற குடும்பத்துக்கு மட்டும் தானா... கோவை மதுரை தமிழ் மக்கள் எல்லாம் வெள்ளத்தில் மிதக்கிரார்கள்.. அவர்களுக்கு கிரையாதா...


சமீபத்திய செய்தி