வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஹிந்துக்கள் பள்ளிக்கு அல்லது மற்ற பிற இடங்களுக்கு விபூதி, குங்குமம், சாமி கயிறு எதுவும் அணிந்து வரகூடாது. ஏன்னா இது ஒரு குறிபிட்ட மதம் சார்ந்த ஓட்டு கொள்ளை தாஜா அரசியல் நாடு. ஆனால் சிலுவை, புர்கா, குல்லா போன்ற வற்றை எங்கும் அணிந்து வரலாம். இதுதான் மத சார்பின்மை...
உங்களை மாதிரி படிக்காதவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதால் தான் நீட் தேர்வு உள்ளது.
nதமிழ் நாட்டை தவிர வேறு எந்த மாநிலமும் நீட் தேஉ ர்வை எதிர்க்க வில்லை . நீட் தேர்வு வினாத் தாள்கள் கசிவுது அடிக்கடி ஏற்படுவது குறித்தே போராட்டம் நடத்துகின்றனர். நீட் தேர்வினை விளக்கினால் தனியார் மருத்துவ கல்லூரிகள் கொள்ளை அடிப்பதற்க்கே வழி வகுக்கும் . ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும்
அலி பா ..... களும் போல தெரியுது
தற்பொழுது நடைபெறும் போராட்டம் லினாத்தாள் கசிவு க்கு காரணமாகவே தவிர நீட் -டுக்கு எதிராக அல்ல.
நீங்கள் உங்கள் மதம் சார்ந்த வக்பு வாரிய சொத்துக்கள் மூலம் மருத்துவ கல்லூரிகள் கட்டி கிராமங்களில் வசிக்கும் அனைவரையும் இலவச மருத்துவ கல்வி அளித்து சாதனை செய்ய வேண்டும்