வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மின் வாரியா ஊழியர்கள் அவர்களின்போனஸ் இத்தியாதி அபரிமிதமான தேவைக்கு நம் தலையில் தான் கை வைப்பார்கள்.
இந்த கருத்தை பல முறை கூறியுள்ளேன். எனது காற்றாலையில் மின்சாரம் பயன்படுத்தியதாக உற்பத்தி ₹ 9 கோடி கட்டணம் கடந்த 2022 ஆண்டு விதிக்கப்பட்டது
ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துங்க
ரிமோட் சென்சார்கள் மூலம் மின்சாரம் தண்ணீர் எவ்வளவு அன்றாடம் உபயோகமாகிறது என்று அந்தந்த துறைகளால் கண்காணிக்கும் தொழில் நுட்பம் மேல்பாடுகளில் அமலில் உள்ளது . சராசரிக்கு மேல் ரீடிங் இருந்தால் உடனுக்குடன் மெசேஜ் மூலம் தகவல் அனுப்புவார்கள்
TNEB website ல் ஒவ்வொரு வீட்டுக்கும் தனி account இருக்கு. இதில் தினசரி மின்சாரம் எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்கின்ற detail ரொம்ப தெளிவா போட்ருக்கு. இத ஒருசில பேர் தான் check பண்றாங்க, பெரும்பாலான வீடுகளில் இத check பண்றது இல்லை check பண்ணாம இருக்குற அந்த வீடுகளில் தான் complaint பண்றாங்க.
மின் கட்டணத்தை prepaid service ஆக change பண்ணுங்க
TNEB மின் கட்டணத்தை postpaid ல் இருந்து prepaid க்கு change பண்ணலாமே. Prepaid service use பண்றதால ஒரு advantage இருக்கு பணம் கொடுத்து use பண்றதால மக்கள் அணைவருக்கும் தாங்கள் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறோம் என்ற விழிப்புணர்வு கிடைக்கும். Postpaid மின்சார bill ல் மக்களுக்கு தாங்கள் அனைவரும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறோமென்கின்ற விழிப்புணர்வு வர மாட்டேங்குது, அதனால தான் complaint அதிகமாகிட்டே இருக்கு.
மின் நுகர்வோரிடமிருந்து பல மாத பில்களுக்கு சமமான தொகையை முன்வைப்புத் தொகை டெபாஸிட்டாக மின்வாரியம் வசூலித்து வைத்துள்ளது. ஆக ஒரு விதத்தில் இது பிரீ பெய்டு தான்.
ஆயத்துல்லா சொல்லிட்டாரு …
அவங்க செய்யும் தவறுக்கு நாங்க புகார் /மனு எழுதி தரவவேண்டியதா இருக்கு. எல்லா இடத்திலும் இப்படித்தான். கணினி வேலைய வேகப்படுத்தியிருந்தாலும் அங்குள்ள ஆட்கள் வேலைய சரியா செய்யறதில்ல சாமி. மின்சார கணக்கெடுக்க வர்றவங்க எண்களை அட்டையில் எழுதுவதில்லை, இதனால் சரியான சில்லறைப் பணம் எடுத்து செல்ல முடிவதில்லை அங்கு பணம் பெறுபவருக்கு கூடுதலான வேலை: பணம் வாங்குவதும், அட்டையில் எழுதித்தருவதும் நடக்கின்றது
online ல பில் கட்டுங்க gpay மூலமா கட்டுவது ரொம்ப சுலபம் அத விட்டுட்டு புலம்பாதீங்க
Govt Looting Must Stop
மாதம் ஒருமுறை கணக்கெடுப்பு செய்தாலே மின் கட்டண சுமை பெருமளவு குறையும்... இந்த அரசு பிடிவாதமாக அதை செய்ய மறுக்கிறது... தமிழகம் தவிர அணைத்து மாநிலங்களிலும் மாதா மாதம் பில் வருகிறது...
TNERC அளித்த கட்டணம் மாதம் ஒருமுறைக்கானது. அந்த கட்டணத்தை பாரும் தலை சுத்தி கீழ விழுந்தா நான் பொருப்பல்ல