உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்.....

செய்திகள் சில வரிகளில்.....

பூடான் நாட்டின் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணிபுரிய, பி.எஸ்.சி., நர்சிங் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ள 23 முதல் 45 வயதிற்கு உட்பட்ட செவிலியர்கள் தேவை. விருப்பம் உள்ளவர்கள், தங்களின் கல்விச்சான்று, பாஸ்போர்ட் மற்றும் அனுபவ சான்றிதழை, gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு, வரும் 18ம் தேதிக்குள் அனுப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை