என்.எப்.ஓ.,
யு.டி.ஐ., நிப்டி 500 ஷாரியா இண்டெக்ஸ் பண்டு குறைந்தபட்ச முதலீடு : ரூ.1,000 துவங்கிய நாள் : பிப்ரவரி, 5, 2026 நிறைவு நாள் : பிப்ரவரி 18, 2026 நோக்கம் : நிப்டி 500 ஷாரியா இண்டெக்ஸில் உள்ள பங்குகளின் மொத்த வருவாய்க்கு இணையான லாபத்தை வழங்குவது. 360 ஒன் டைனா - எஸ்.ஐ.எப்., குறைந்தபட்ச முதலீடு : ரூ.10 லட்சம் (அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம்) துவங்கியம் நாள் : பிப்ரவரி 6, 2026 நிறைவு நாள் : பிப்ரவரி 20, 2026 வகை : இது செபியின் புதிய சிறப்பு நிதிக்கான விதிகளின் கீழ் வரும் ஈக்விட்டி லாங் - ஷார்ட் பண்டு