வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வெளி மாநிலத்தவர் என்ற ப் திரையில் பலர் உள்ளன ரா என்ற ஐயம் எழுகிறது பாக் குற்றங்கள் தமிழகத்தில் நடப்பதற்கு அவர்கள் உடந்தையாக உள்ளது தெரியவருகிறது அனைத்து மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலத் தாரை ஒரு முறை விசாரிக்கலாம இவ்வளவு பிரச்சனை உள்ளது இதில் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து போராட்டம் முதலில் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணியை விசாரிக்கவும்
கேரளா எங்கே???அங்கேயும் சர்வசாதாராணமாக இது நடக்கின்றது.
போலி செகுலரிஸ்ம் பேசும் மாநிலங்களை தீவிரவாதிகள் தேர்ந்து எடுக்கிறார்கள். சில எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரை வோட்டு வங்கி என்று பார்ப்பதால் இது நடக்கிறது. இது அவர்களின் ஆட்சிக்கே கேள்வி குறியாக அமையும்.
ஹிந்துக்களுடன் அமைதியை விரும்பும் இஸ்லாமியர்கள் என் ஐ ஏ வின் இந்த நடவடிக்கையைப் பாராட்ட வேண்டும் ......
சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகள் மக்களிடம் இந்த பயங்கர நடவடிக்கைப் பற்றி மக்களிடம் பதில் சொல்லவேண்டும். யார் யார் எங்கு எங்கு எப்படி எப்படியெல்லாம் எவ்வளவுக் காலமென்பதையும் தெளிவுப் படுத்தலாம். அப்போதுதான் மக்களின் ஒத்துழைப்புக்கள் கட்டாயம் கிடைக்கும்.
மக்கள் விழிப்புடனிருந்து செயல்படவேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் அதற்கான துறைக்கு ரகசியமாக விபரங்கள் கொடுக்கவேண்டும். ஏற்கனவே வளர்ந்துவிட்ட, வளரவிடப்பட்ட இந்த நாசக்காரர்களை இனியும் வளரவிட்டால் நாட்டுக்கும் எல்லோருக்கும் எப்பொழுதும் ஆபத்துதான்.
இந்து மதவாத பயங்கரவாத கூட்டங்களை ஒழிப்பது எப்போது
தமிழனல்லா தமிழனை ஒழித்தபின்பு
அனைத்து தீவிரவாதிகளும் தமிழகத்தை தான் புகலிடமாக நினைக்கிறார்கள். தீவிரவாதிகள் மீது அந்தளவுக்கு மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள் திராவிட மாடல் ஆட்கள்.
All the culprits belong to a particular religion. TN has become a hiding and recruiting ground for these people, and the delta districts have become very safe hideouts. Is vote bank politics more important than national security ?
Is vote bank politics more important than national security ? Yes 100% When I can make make election success as MLA/MP and make money in Crores why should I care about national security of the 1 nation, 2 sincerity to the humanity, 3 sincerity to the religion / / place of living??? This is the motto.
மேலும் செய்திகள்
பயங்கரவாத நடவடிக்கைக்கு ஹவாலா பணம்: என்.ஐ.ஏ.,
04-Sep-2025