வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எடப்பாடி அவர்களே, இந்த கருணாநிதி மகன் ஆட்சி, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ரவுடியிசம், என்று உங்கள் 2026 வெற்றிக்காக கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது. சோ கம்முனு கண்டுக்காம இருங்க, டோன்ட் வேஸ்ட் யுவர் டைம் அண்ட் எனர்ஜி. அதான் காது செவுடா போற மாதிரி சீமான் அண்ணாமலைன்னு ரெண்டு பேர் வாய் ஓயாம கத்திக்கினு இருக்காய்ங்கல்ல. உண்மை குற்றவாளியை கண்டு பிடிக்கோணுமா. ஆறு பேர் சேர்ந்து கண்டந்துண்டமா வெட்டி போட்டாங்கன்னு நியூஸ். அவிங்கதான் உண்மை குற்றவாளிங்களா. அவிங்க சம்பளத்துக்கு வேலை செய்யும் கூலி ஆட்கள். இந்த சரண்டர் ஆனவனுங்க, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கொடுத்தவன், நாட்டு வெடிகுண்டு வச்சிருந்தாய்ங்களாம், அப்போ அதை கொடுத்தவன், நாட்டு வெடிகுண்டு தயாரித்தவன், அதற்கு தேவையான பொருட்களை சப்லை செய்தவன், கொலைகாரர்கள் பயன்படுத்திய பைக்கு ஒனர்ஸ், நோட்டம் விட்டு ஓகே சிக்னல் கொடுத்தவனுங்க, ஸ்கெட்ச் போட்டவிங்க, சம்பவத்துக்கு ஃபைனான்ஸ் செஞ்சவனுங்க. படுகொலைக்கு ஆர்டர் கொடுத்த ப்ரோக்கர், கொலை முடிந்த பிறகு அவனுங்கள சிக்காம சேஃபா வெளியே கொண்டு போய்விட்டவிங்க இத்தனை பேரை தாண்டிதான் கொலைக்கு காரணமான உண்மை குற்றவாளி வீட்டின் கேட்டையே தொட முடியும். அவன் சாதாரண ஆளாவா இருப்பான். அதுக்குள்ளே நம்ம ஜனங்க மறந்துடும் தலைவரே. ரெண்டு நாள்ல கமல்ஹாசன் நடிக்கும் இண்டியன் டூ படம் ரிலீசாவுதாம். ஆயிரம் கோடி வசூல் எதிர்பார்க்குறாய்ங்களாம், இந்தா விக்கிரவாண்டி தேர்தல் ரிசல்ட் வந்துடும், அடுத்து அரெஸ்ட் ஆவபோறது துரைமுருகனா அல்லது ஐ.பெரியசாமியா என்ற விவாதம், அண்ணாமலை செல்வப்பெருந்தகை தெருநாய்ச் சண்டை சுல்லாப்பா நடக்குது, இப்படி நிறைய இருக்கு. அடுத்து இதைவிட பெரிய லெவல்ல ஒரு கொலை, சம்பவம் நடந்தா இத மறந்துடுவாய்ங்க. இப்போ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்லாம் ஓல்ட் நியூஸ். பூட்ட கேஸு. அடுத்து ஒரு தாசில்தார் மணல் லாரில அடிபட்டு புட்டுக்கினா நம்ம சனங்க இந்த ஆம்ஸ்ட்ராங் ஆல்ட்ரின் ஆட்டுக்குட்டியையெல்லாம் மறந்துடும் தலைவரே.
விடியலுக்கு நன்றி . இந்த படுகொலை தான் மாயாவதி ஜி பிஜேபி கூட்டணிக்கு அச்சாரம்
திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி பல ஆவனங்களை கைப்பற்றியதே அதற்கு பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிணற்றில் போட்ட கல்லாக ஸ்டாலினின் திமுக விடியல் அரசு இருக்கிறதே இதற்கு என்ன அர்த்தம் பங்காளிகளை பயமுறுத்திக் கொண்டே அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஒரே காரணம்தானே இதிலிருந்து என்ன தெரிகிறது இவர்கள் ஆட்சியிலிருக்கும வரை ஒருவரையொருவர் மக்களை ஏமாற்ற வழக்கு பதிவு செய்வார்களே தவிர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் ஆக மொத்தம் இந்த இரண்டு திருட்டு திராவிட கட்களுக்கும் பாஜக தமிழகத்தில உள்ளே வந்து விடக் கூடாது என்பதுதான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் திமுகவை எதிர்த்து அது தீய சக்தி என்று அதிமுக என்ற கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் அதிமுக கட்சி இன்று எடப்பாடி என்கிற தனி நபரால் அழிந்து கொண்டிருக்கிறது என்பதே இப்போதுள்ள நிதர்சனமான உண்மை.
முதல்ல பொய்யா சரண்டர் ஆனவங்களை.போட்டுத்தள்ளுங்க. அப்பத்தான் சரண்டர் ஆவுறேன்னு ஒருத்தனும் வரமாட்டான். சரண்டர் ஆனவங்க போலுசையும், நீதிமன்றத்தையும் வெச்சு காமெடி பண்றாங்க கோவாலு.
யாருப்பா அந்த உண்மை குற்றவாளி ஒரு தலைவரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்
அப்போ கொடநாடு கொலை கொள்ளை வழக்கு?
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
2 hour(s) ago | 10
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
9 hour(s) ago | 3