வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ஏங்க ரஜினிக்கு எது அரசியல் கேள்வி எது சமுகம் சார்ந்த கேள்வினு பிரித்து பார்க்குற அளவுக்கெல்லாம் அறிவு கிடையாதுங்க. என்ன கேள்வி எல்லாம் ரஜினி மட்டுமல்ல எந்த கூத்தாடிங்க கிட்ட கேட்கலாம்னு கூட ஊடகக்காருங்களுக்கு தெரியாது. பாவங்க அவருக்கு அவ்வளவு எல்லாம் ஸ்மார்ட் இல்லீங்க.
Avalo bhayam
அவங்கதான் படம் எடுக்கறாங்க. வெளியிடறாங்க. நமக்கு வர வேண்டிய காசு கரெக்டாக வந்துடுது. அப்ப சிஸ்டம் சரியாயிடுச்சுன்னுதானே அர்த்தம். அதனால அரசியல் பத்தி நான் சொல்லுவதற்கு எதுவும் இல்லை. பதில் சொல்லிட்டேன்ல. கிளம்புங்க.
கூட விலை உயர்ந்த காரு வேற வீட்டு வாசல்ல வந்து நிறுத்துறாங்க. வேற என்ன வேணும்
ஆனால் சினிமாவில் மட்டும் அரசியல் வசனம் பேசுவார்..
கேள்வி எதுவும் கேக்காதீங்க.. எந்த கேள்வியும் கேக்காதீங்க.. நானும் எதுவும் சொல்லமாட்டேன்.. சும்மா கொஞ்ச நேரம் மைக்கு முன்னாடி நின்னுட்டு போயிடுறேன்.. ஹி ஹி
பாஜக-வின் கைக்கூலி
பாஜகவுக்கு கைக்கூலியாக இருக்க வாய்ப்பில்லை. ஆனா ரொட்டி ஜாயிண்டுக்கு கைத்தடியா மாத்திட்டாங்களாம்.
அட எழுந்திருங்க தம்பி, அவரு பஜக கைக்கூலியில் இருந்து திமுக கைக்கூலியாக மாறி பல வருஷங்கள் ஆச்சே.
உன்னை மாதிரி அயோக்கியர்களிடம் கேள்வி கேட்கிறார்களே அந்த நிருபர்களை சொல்ல வேண்டும்.
கூலி
இனிமேல் வந்து என்ன, வராட்டி போனால் என்ன? சன் குழுமம் எடுக்கும் படத்தில் அவ்வப்போது நடித்து வந்தால் போதும்!!
ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாதுங்கற வசனம் பேசறதுக்கு ஆண்டவனை நம்பாத அறிவாலயத்துலேந்து கூலி வந்திச்சு பேசினாருங்கோ.