வாசகர்கள் கருத்துகள் ( 19 )
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிறப்பு பிரிவு மூலம் கெடு விதித்து, அரசியல் சாசனத்திற்கு சா–மணி கட்டி உள்ளனர். நீதி , நிர்வாக குழப்பத்திற்கு ஒரு விஷ விதை. தலைமை நீதிபதி தடுத்து நிறுத்த வேண்டும். துணை ஜனாதிபதி, பார்லி. மசோதா மீது ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்த பின் நீதிபதிக்கு விசாரிக்க, தடுக்க அதிக அதிகாரம் இல்லை என்பது கசக்கும் உண்மை. அரசுக்கு மதிப்பளிக்கும் வகையில் கவர்னர் செயல்பட வேண்டும் என்பதில் அரசு என்றால் கவர்னரை குறிக்கும். நீதிபதி தீர்வு காண முடியும். உத்தரவிட முடியுமா? திமுக பத்திரிகை படித்து முதல்வர் பொது வெளியில் பேச கூடாது. கலெக்டர் அதிகாரம் விட சட்ட மன்ற அதிகாரம் குறைவு. அரசு அதிகாரிகள் தான் சட்ட மன்றத்திற்கு அதிகார உயிர் வழங்க முடியும். கவர்னர் தான் மசோதாவிற்கு சட்டம் ஆக்கி உயிர் வழங்க முடியும்.
கவர்னர் அதிகாரம் அரசியல் சாசனம் வழங்கியது. நிரந்தரம். சட்ட மன்ற மசோதா அரசு அதிகாரிகள் ஒப்புதல் தரவில்லை என்றால், உயிர் அற்றது. பயனற்றது . முதல்வர் பரிந்துரை செய்ய முடியும். பரிந்துரை அதிகாரம் ஆகாது.கவர்னர் மாநில தலைமை நிர்வாக நீதிபதி. அதிகாரம் பெற்றவர். அவருடன் அதிகார போட்டி நடத்த முடியாது திமுகவிற்கு கவர்னர் ஒத்து போகவில்லை என்றால் பயனற்றது. மக்கள், அரசுக்கு கவர்னர் தேவை. சம்பளம் அறிவாலயம் வழங்காது. வரி செலுத்தும் மக்கள் பணம். மக்கள் கல்வி, சுகாதார, சம்பள வரி என்று வசூல் முறை இல்லததால்,வரியை பிரித்து சூறையாடி வருகிறீர்கள்.
கமலஹாஷன் கூட சினிமாவில் இவ்வளவு வேஷம் போட்டு இருக்க மாட்டார். எப்படியோ இவருடைய மேக்கப் மேன் பல கோடி சம்பாதித்து இருப்பார். தினம் தினம் ஒரு கெட்டப். ஓ சூட்டிங்கா?
நம்புங்கள் உபிஎஸ்களா. இல்லையென்றால் சாப்பாடு கிடையாது
Then all powerful CM can enact and issue GO without signature. He says educational institutions only teach education. NO POLITICS. BUT IN THE INVITATION ALL VCs.university staffs kootamaipu. So already politicians entered. What he will gain wearing the gown.his MPS WILL GOAND BEG President and vice president at Delhi.and photo shoot in Chennai
ENNA KODUMA VENUGOPAL IDHU.EDHA KUDICHU THOLANJAARU ENA THERIYA VILLAI.DHINAM ULARIKITTE IRUKKARU.VEERAN SARAKKU ADICHAVAN KOODA KONJAM THELIVA IRUPPAN.ENNA PAAVAM SEIDHOMO INDHA KODUMAYA KEKKA.
அழைத்து வர பட்டவர்கள் அனைவரும் கட்டாயபடுத்தி அவர்கள் என்ன பேசவேண்டும் என்பதையும் இவர்களே தீர்மானித்து கூப்பிட்டு உள்ளதாக தெரிய வருகிறது. இந்த நாற பொழப்பு தேவையா?
படிப்பு பயனற்றது என சொல்பவர்கள் அமைதியாக வெளியேற்றுங்கள். கல்வி தான் பறிக்க முடியாத சொத்து என்கிறார் முதல்வர். "காலங்கடந்து ஞானோதயம்" ..
அப்பாடி. பழைய படம் புது காப்பி
ஒரே ஒரு டவுட்டு தலைவரே, உங்க திமுக கட்சி பகுத்தறிவை நிலைநாட்டி தமிழ்நாட்டு மாணவர்களை நல்லா படிக்க வச்சுருக்குன்னு சொல்றீங்க. அப்ப ஏன் உங்க குடும்பத்தில் ஒருத்தரும் படிச்சு பெரிய ஆளா வராம அரசியலுக்கு வந்துறுக்காங்க. எந்த மடம் இல்லாட்டி தான் சந்தமடம்ன்னு சொல்லுவாங்க.