வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நமக்கு வடக்கு ஆகாது. அதுனால அந்தப் பேரை மாற்றி வைக்க முடியுமா ஆப்சர் ஸாரி ஆபீஸர்?
அப்பா, "கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்." முன்னர் சென்னையில் மட்டும் நாலாயிரம் கோடி செலவு செய்தது போல தமிழகம் முழுவதும் பல கோடி உள்ளது என அதிகாரிகள் நினைவில் கொள்ளவேண்டும்.
Even for slight rains, we could see water logging in road side, even in important roads such as Kamarajar Salai, exactly adjacent to Light House. People driving in those roads suddenly shift their lane to avoid puddle of water, which poses collision hazard.
Sir, there is a road in the spot you mentioned. Come and see the city suburbs and some main cities in the southern part. People are driving over potholes, including four wheelers who dony know where the road is forget about lane