உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடகிழக்கு பருவமழை 16ம் தேதி துவங்க வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை 16ம் தேதி துவங்க வாய்ப்பு

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: இந்திய வானிலை ஆய்வுத்துறை நேற்று வெளியிட்ட வாராந்திர வானிலை கணிப்பின் அடிப்படையில், தென்மேற்கு பருவமழை, வரும், 16ம் தேதி முதல் 18ம் தேதிக்குள், இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதே சமயம், வளிமண்டல கீழடுக்குகளில், கிழக்கு அல்லது வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை, வரும், 16 முதல் 18 ம் தேதிக்குள் துவங்குவதற்கான சாத்தியமுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை