வாசகர்கள் கருத்துகள் ( 18 )
உங்களால் முடியவில்லை என்று ஒத்துக்கொண்டு எங்கள் கட்சியை அணுகுங்கள். ஒரு போராட்டம், ஒரே ஒரு பேரணி நடத்தி அந்த பெண்ணை மீட்டு கொண்டு வருவோம் என்று கருணாஸ் அவர்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.
எவன் நம்ம நாட்டு உச்ச நீதிமன்றத்துல கேஸ் போட்டது? நம்ம நாட்டு நீதி மன்றம் ஏமன் நாட்டு அரசுக்கு உத்தரவு போடுவார்களா? வாயால சிரிக்க மாட்டாங்க ...
இதே ஒரு ஆம்பளையாக இருந்திருந்தால் சத்தம் போடாம போயிருப்பாங்க ... ஒரு கொலைகாரிக்கு என்னமா முட்டு கொடுக்கறாங்க ....
கேரள பெண்மணிகளோ ஆண்களோ எந்த எல்லையுக்கும் செல்வார்கள். பணம் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்பது தன முக்கிய குறிக்கோ. தன கணவன் இந்தியாவுக்கு திரும்பிய பின்னரும் தன அங்கு இருந்து பணம் சம்பாதிக்க எந்த எல்லையுக்கு சென்று இருக்கிறார் என்பது நடராகவே தெறியும். இப்போது இந்திய இந்த பெண்ணை விடுவித்தாலும் கூட அடுத்த பிலைட்டை பிடித்து வளைகுடா நாட்டிற்கு சென்று ஏதாவது ப்ரிச்சனை இழுத்து கொண்டுதான் இருப்பார்கள். இதை அந்த நாடு மற்றும் இறந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தன முடிவு செய்ய வேண்டும்.
நம்மூர் கோர்ட் அல்ல 20 வருடம் வழக்கை நடத்திக்காட்டி விடுதலை செய்ய சொல்லி உத்தரவு பிறப்பிக்க. கொலைகாரி தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
இந்த வழக்கின் சாராம்சம் தெரியவில்லை. வழக்கு யாருக்கு எதிராக தொடுக்கப் பட்டு இருக்கிறது? ஏமன் நாட்டுக்கு எதிராகவா? அல்லது இந்திய மத்திய அரசுக்கு எதிராகவா? வழக்கை தொடுத்தவர் கள் இந்த விஷயத்தில் ஏன் கோர்ட்டுக்கு போகிறார்கள்? அந்த நர்ஸ் குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கிறது. என்னை டார்ச்சர் செய்தார்கள் என்றும் சொல்லியிருக்கிறது. டார்ச்சர் செய்தவர்கள் கேட்கும் பணத்தை கேரளா கவர்மெண்ட் கொடுத்து அந்த குற்றவாளியை காப்பாற்றலாமே அதை ஏன் கேரளா கவர்மெண்ட் செய்யவில்லை. வெளி நாடுகளில் இந்திய பிரஜைகள் குற்ற செயல்களில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டால் மத்திய அரசு போய் அவர்களை அவசியம் காப்பாற்ற வேண்டுமா?
The blood money compensation nearly 1 million USD already arranged but deceased family is not accepting it . What to be done next
சகோதரியே , வருவதை , தைரியமாக எதிர்கொள்ளவும் ....... ஏமன் , ஈரான், பாக்கிஸ்தான் , போன்ற பயங்கர வாதி நாடு தானாக அழிந்து போகும் .....
ஒரு கொலைகாரிக்கு ஆறுதல், தைரியம் சொல்கிறீர்களா?
. அவள் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் செய்ய வில்லை . அந்த கொடூரனிடம் இருந்து பாஸ்போர்ட் எடுக்க அவள் செய்த செயல் பாதகமாக முடிந்து விட்டது. பெண்கள் மேல் கொஞ்சம் கனிவு காட்டு
இந்த பெண் தற்காப்பிற்காக கொலை செய்யவில்லை திட்டமிட்டு விஷ ஊசி போட்டு கொன்றிருக்கிறாள் அத்துடன் விட்டிருந்தாலாவது இந்தப்பெண்ணை விடுதலை செய்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் கொன்றது மட்டுமல்லாமல் அந்த மனிதனின் உடலை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தியிருக்கிறார் அதை கோர்ட்டிலும் ஒப்புக்கொண்டிருக்கிறார்
கொலை செய்யும் நோக்கம் இந்த பெண்ணுக்கு இல்லை . அவளை அந்த ஏமன் நாட்டு காரன் பல வகைகளில் துன்பப்படுத்தி பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்து கொண்டான் . இவள் அவனிடம் இருந்து பாஸ்போர்ட் எடுக்க செய்த காரியம் தவறாக போய்விட்டது ......... சும்மா வாய்க்கு வந்ததை எழுத வேண்டாம்.
சிறுபான்மை இன மகளாக இருந்திருந்தால் மீட்கும் ரகசியத்தை குருமா உதயநிதி ஆகியோர் கண்டுபிடித்து இருப்பார்கள்
பக்ருதின் அலி அஹமத் கூறுவது உண்மை இந்தப் பெண் தன் தற்காப்பிற்காக விஷ ஊசி போட்டாலும் அதில் தவறு காண முடியாது ஆனால் உடலை துண்டு துண்டாக வெட்டுவதற்கு எப்படி மனமும், தைரியமும் வந்தது எனவே இந்த பெண் தண்டனைக்கு உரியவள்தான் என்பதில் சந்தேகமில்லை ஆனால் அந்த நாட்டின் சட்டப்படி இறந்தவரின் குடுப்பத்தினர் அதற்கான ஒரு பெரும் பணத்தை இழப்பீடாக வாங்கி கொண்டு இவரை மன்னித்து விட்டால் இவர் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்புண்டு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..
கேரளாவில் வேலை எதுவும் கிடையாது ....புதிய தொழில் எதுவும் வரவும் கேரளா சேட்டன்கள் விட மாட்டார்கள் .....காரணம் கேரளா கடவுள் பூமி ....ஆனால் அவன் மாநிலத்து மருத்துவ கழிவை தமிழ் நாட்டில் கொண்டு வந்து கொட்டுவார்கள் .....ஏமன் நாட்டவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைது பிறகு நீதி மன்றம் தண்டனை .....அந்த ஏமன் நாட்டவரை இவர் ரெண்டாம் திருமணம் செய்தாராம் ..ஏற்கனவே கேரளாவில் முதல் திருமணம் ....இதற்கு மத்திய அரசு என்ன செய்யுமாம்?? .....முதலில் கேரளா பெண்கள் கேரளாவில் வேலை பார்க்கட்டும் ....
16 ந் தேதி தூக்கு, 18 க்கு வழக்கு தள்ளி வைப்பு? என்ன நடக்க போகுதுனு தெரியல, முடிந்த வரை ஏமனு க்கு வேலைக்கு போவதை இந்தியர்கள் தவிர்க்க பாருங்கள்
எமனுக்கு வேலை செய்ய போகலாம். அதனால் என்ன? போய் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். இந்த விஷயத்தில் இந்த நர்ஸ் கொலை செய்து விட்டு அதை கோர்ட்டில் ஒப்புக் கொண்டு இருக்கிறது.
அப்போ அரபி குற்ற செயலில் ஈடுபடலாமா ?? அவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யலாமா ? பாஸ்போர்ட் பிடுங்கி வைக்கலாமா ? மயக்கம் போட்டு பாஸ்போர்ட் எடுக்க செய்த காரியம் , தவறாக போய்விட்டது . சூழ்நிலை சந்தர்ப்பத்தால் குற்றம் ஆகிவிட்டது . இவ்வளவு கமெண்ட் கொடுக்கும் நீ , தகப்பன் இல்லாத பெண் என்ற முறையில் கொஞ்சம் இரக்கப்படலாம் அல்லவா ??